12 - இயற்பியல் - அலகு - 9

15 Questions | Total Attempts: 302

SettingsSettingsSettings
Please wait...
12 - -  - 9

குறைக்கடத்தி சாதனங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net  


Questions and Answers
 • 1. 
  ஒரு தனிமத்தில் வேதி மற்றும் மின்பண்புகளுக்குக் காரணமான அத்தனிமத்தின் அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் எவை?
  • A. 

   இணைதிறன் எலக்ட்ரான்கள்

  • B. 

   சுழலும் எலக்ட்ரான்கள்

  • C. 

   அதிகப்படியான எலக்ட்ரான்கள்

  • D. 

   செயல்திறன் எலக்ட்ரான்கள்

 • 2. 
  N - வகை குறைகடத்தியில் உள்ளவை
  • A. 

   இயக்கமில்லா எதிர் மின் அயனிகள்

  • B. 

   சிறுபான்மை ஊர்திகள் அல்ல

  • C. 

   இயக்கமில்லா நேர் மின் அயனிகள்

  • D. 

   மின்துளைகள் பெரும்பான்மை ஊர்திகள்

 • 3. 
  PN - சந்தி டையோடில் உருவாகும் திருப்புச் சார்பு தெவிட்டு மின்னோட்டத்திற்குக் காரணமாக அமைவது
  • A. 

   பெரும்பான்மை ஊர்திகள்

  • B. 

   சிறுபான்மை ஊர்திகள்

  • C. 

   ஏற்பான் அயனிகள்

  • D. 

   கொடையாளி அயனிகள்

 • 4. 
  முன்னோக்குச் சார்பு சிறப்பு வரையில் டையோடு செயல்படுவது
  • A. 

   ஒரு உயர் மின்தடையாக

  • B. 

   ஒரு மின்தேக்கியாக

  • C. 

   ஒரு நிறுத்து சுவிட்சாக

  • D. 

   ஒரு இயக்கு சுவிட்சாக

 • 5. 
  சரிவு முறிவு முதன்மையாக சாா்ந்துள்ள நிகழ்வு
  • A. 

   மோதல்

  • B. 

   அயனியாக்கம்

  • C. 

   மாசூட்டல்

  • D. 

   மறு ஒன்றிணைப்பு

 • 6. 
  ஒளி உமிழ்வு டையோடில் உமிழப்படும் ஒளியின் நிறம் எதனைச் சாா்ந்தது?
  • A. 

   அதன் பின்னோக்குச் சார்பு

  • B. 

   முன்னோக்கு மின்னோட்ட அளவு

  • C. 

   அதன் முன்னோக்குச் சார்பு

  • D. 

   குறைக்கடத்தி பொருளின் வகை

 • 7. 
  ஒரு டிரான்சிஸ்டரின் உமிழ்ப்பான்-அடிவாய் சந்திக்கு முன்னோக்குச் சார்பும், ஏற்பான்-அடிவாய் சந்திக்குப் பின்னோக்குச் சார்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அடிவாய் மின்னோட்டம் அதிகரிக்கிறது எனில், அதன் (1) அதிகரிக்கும் (2) குறையும் (3) அதிகரிக்கும் (4) அதிகரிக்கும்
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 8. 
  டிரான்சிஸ்டருக்கு உரிய முறையில் சார்பு மின்னழுத்தம் கொடுக்கப்படாத நிலையில்
  • A. 

   உமிழ்ப்பானில் அதிக மின்னோட்டம் ஏற்படுகிறது

  • B. 

   வெளியீடு சைகையில் உருக்குலைவு ஏற்படுகிறது

  • C. 

   ஏற்பான் முனை அதிக வெப்பமடைகிறது

  • D. 

   வெளியீட்டுக் கோடு தவறான நிலையில் அமைகிறது

 • 9. 
  ஒரு அலையியற்றி என்பது
  • A. 

   பின்னூட்டம் உள்ள ஒரு பெருக்கி

  • B. 

   Ac - யை dc - ஆற்றலாக மாற்றும் அமைப்பு

  • C. 

   வேறொன்றும் அல்ல, பெருக்கியே ஆகும்

  • D. 

   பின்னூட்டம் இல்லாத ஒரு பெருக்கி

 • 10. 
  கால்பிட் அலையியற்றிச் சுற்றில்
  • A. 

   மின்தேக்கி பின்னூட்டம் பயன்படுத்தப்படுகிறது

  • B. 

   முனை பெற்ற சுருள் பயன்படுத்தப்படுகிறது

  • C. 

   இசையுறு LC - சுற்று பயன்படுத்தப்படவில்லை

  • D. 

   மின்தேக்கிப் பயன்படுத்தப்படவில்லை

 • 11. 
  இலட்சிய செயல்பாட்டுப் பெருக்கியின் உள்ளீடு மின்னெதிர்ப்பு முடிவிலாதது. ஆகையால்,
  • A. 

   அதன் உள்ளீடு மின்னோட்டம் சுழி

  • B. 

   அதன் வெளியீடு மின்தடைஅதிகம்

  • C. 

   அதன் வெளியீட்டு மின்னழுத்தம், வெளியீட்டு புற மின்தடையைச் சார்ந்திராமல் இருக்கும்

  • D. 

   அது, மின்னோட்டக் கட்டுபாட்டுச் சாதனமாக மாறும்

 • 12. 
  Boolean Algebra விதிகளின்படி ( A + AB ) என்ற சமன்பாடு எதற்குச் சமம்?
  • A. 

   A

  • B. 

   AB

  • C. 

   B

  • D. 

   Ā

 • 13. 
  ஒரு கட்ட  CE  பெருககி ஒன்றின் நடுத்தர அதிர்வெண்ணில் மின்னழுத்தப் பெருக்கம் 10 எனில், உயர்வு வெட்டு அதிர்வெண்ணில் மின்னழுத்தப் பெருக்கம்
  • A. 

   10

  • B. 

   14.14

  • C. 

   7.07

  • D. 

   20

 • 14. 
  CE பெருக்கி ஒன்றின் உள்ளீடு மற்றும் வெளியீடு மின்னழுத்தங்கள் இடையே உள்ள கட்ட வேறுபாடு (1)       (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 15. 
  CE பெருக்கி ஒன்றின் அடிவாய் மின்னோட்டம் மற்றும் ஏற்பான் மின்னோட்டம்  எனில், அதன் மின்னோட்டப் பெருக்க எண் மதிப்பு
  • A. 

   50

  • B. 

   500

  • C. 

   20

  • D. 

   200

Back to Top Back to top