12 - இயற்பியல் - அலகு 2.

10 Questions | Total Attempts: 1996

SettingsSettingsSettings
Please wait...
12 - - 2.

( மின்னோட்டவியல்) Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  60 C அளவுள்ள மின்னூட்டம் ஒரு மின்விளக்கின் வழியே  2 நிமிடங்களுக்குச் சென்றால், மின்விளக்கில் செல்லும் மின்னோட்டம்
  • A. 

   30 A

  • B. 

   1 A

  • C. 

   5 A

  • D. 

   0.5 A

 • 2. 
  மின்னூட்டங்கள் எப்பொருள்களின் வழியே எளிதாகப் பாய்ந்து செல்லும்?
  • A. 

   குவார்ட்ஸ்

  • B. 

   தாமிரம்

  • C. 

   ஜெர்மானியம்

  • D. 

   மைக்கா

 • 3. 
  கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் எதற்கு நேர்த்தகவில் இருக்கும்?
  • A. 

   குறுக்கு வெட்டுப் பரப்பின் இருமடி

  • B. 

   1 / குறுக்கு வெட்டுப் பரப்பின் இருமடி

  • C. 

   1 / எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

  • D. 

   இழுப்பு திசைவேகம்

 • 4. 
  240 V மின்னழுத்தத்தில் செயல்படும் மின் சூடேற்றியின் மின்தடை  120 ஓம் எனில், மின்திறன்
  • A. 

   480 W

  • B. 

   2 W

  • C. 

   400 W

  • D. 

   240 W

 • 5. 
  குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிர கம்பியின் மின்தடை R. அதன் நீளம் இருமடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்
  • A. 

   நான்கில் ஒரு பங்காகும்

  • B. 

   இரு மடங்காகும்

  • C. 

   மாறுபடாது

  • D. 

   நான்கு மடங்காகும்

 • 6. 
  இரு 2 ஓம் மின்தடைகள் பக்க இணைப்பில் இருந்தால, தொகுபயன் மின்தடை
  • A. 

   2 ஓம்

  • B. 

   4 ஓம்

  • C. 

   0.5 ஓம்

  • D. 

   1 ஓம்

 • 7. 
  வெப்பநிலை குறையும் போது,  மின்காப்புப்  பொருள்களின் தன்மின்தடை எண்
  • A. 

   அதிகரிக்கும்

  • B. 

   குறையும்

  • C. 

   மாறுபடாது

  • D. 

   சுழியாகும்

 • 8. 
  0 oC -ல் கம்பிச் சுருளின் மின்தடை 2 Ω மற்றும் α  = 0.004 / oCஎனில், 100 oC ல் அதன் மின்தடை
  • A. 

   1.4 Ω

  • B. 

   0 Ω

  • C. 

   2.8 Ω

  • D. 

   4 Ω

 • 9. 
  ஃபாரடேயின் மின்னாற்பகுத்தல் விதிப்படி, மின்பகு திரவத்தின் வழியே மின்னோட்டம் செல்லும்போது, எதிர்மின்வாயில் படியும் அயனிகளின் நிறை எதைச் சார்ந்தது அல்ல?
  • A. 

   மின்னோட்டம்

  • B. 

   மின்தடை

  • C. 

   காலம்

  • D. 

   மின்னூட்டம்

 • 10. 
  சமமதிப்பு மின்தடை (R) உடைய  n மின்தடைகள்  தொடரிணைப்பில் இருப்பின், தொகுபயன் மின்தடை
  • A. 

   N / R

  • B. 

   R / n

  • C. 

   nR

  • D. 

   1 / nR

Back to Top Back to top