TNPSC General Studies Online Exams Part-004

10 Questions | Total Attempts: 105

SettingsSettingsSettings
Please wait...
TNPSC Quizzes & Trivia

This exams mainly related on tnpsc exams


Questions and Answers
  • 1. 
    அடிமையின் அடிமை என அழைக்கப்படுவபவர்
    • A. 

      ஐபக்

    • B. 

      இல்டுமிஷ்

    • C. 

      மாலிக் கபுர்

    • D. 

      மாம் லூக்

  • 2. 
    முகமதுபின் துக்ளக்கின் மறுபெயர்
    • A. 

      ஜீனாகான்

    • B. 

      குஸ்ருஷா

    • C. 

      நஸ்ரத்கான்

    • D. 

      உலுக்கான்

  • 3. 
    மதராஸா என்ற கல்விக்கூடத்தை உருவாக்கியவர்
    • A. 

      இரண்டாம் முகமது ஷா

    • B. 

      முகமது பின் துக்ளக்

    • C. 

      பெர்ரோஸ் ஷா துக்ளக்

    • D. 

      ஷெர்ஷா சூர்

  • 4. 
    சையத் மரபு அரசர்களை கால சரிசைப்படுத்துக
    • A. 

      கிசிர்கான், முகமது ஷா, முபாரக் ஷா, அலாவுதீன் ஆலம் ஷா

    • B. 

      கிசிர்கான்,முபாரக் ஷா, முகமது ஷா, அலாவுதீன் ஆலம் ஷா

    • C. 

      அலாவுதீன் ஆலம் ஷா, முகமது ஷா, முபாரக் ஷா,கிசிர்கான்

    • D. 

      அலாவுதீன் ஆலம் ஷா, முபாரக் ஷா,முகமது ஷா, கிசிர்கான்

  • 5. 
    செங்கோட்டைக்குள் உள்ள மகால்
    • A. 

      ரங்மகால்

    • B. 

      மோதி மகால்

    • C. 

      திவானி அம், திவானிகாஸ்

    • D. 

      மேற்கண்ட அனைத்தும்

  • 6. 
    மொகலாயர்கள் காலத்தில் மாநிலங்கள் --------------- எனப்பட்டது.
    • A. 

      விஷயா

    • B. 

      பௌஞ்

    • C. 

      சுபா

    • D. 

      கூற்றம்

  • 7. 
    மகாபாரதத்தின் பாரசீக மொழி பெயர்ப்பு நூல்-------------
    • A. 

      ஆலம்கீர் நாமா

    • B. 

      இக்பால் நாமா

    • C. 

      பாதுஷா நாமா

    • D. 

      ராஸம் நாமா

  • 8. 
    வேலைவாய்ப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கிய மன்னர்
    • A. 

      அலாவுதீன் கில்ஜி

    • B. 

      பால்பன்

    • C. 

      பெரோஸ் துக்ளக்

    • D. 

      ஷெர்ஷா

  • 9. 
    சந்தவார் போரில் (1194) தோல்வியடைந்த இந்திய மன்னர்ஹ
    • A. 

      பிருதிவிராசன்

    • B. 

      ஜெயச்சந்திரன்

    • C. 

      ஜெயபாலர்

    • D. 

      ராஜ்ய பாலர்

  • 10. 
    படைப்பிரிவில் ”நாற்பதின்மர் குழு” என்ற தொகுதி முறை யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது
    • A. 

      இல்டுமிஷ்

    • B. 

      பால்பன்

    • C. 

      கஜினி முகமது

    • D. 

      கோரி முகமது

Back to Top Back to top