12 - Bio-botany - 2012

28 Questions | Total Attempts: 121

SettingsSettingsSettings
Please wait...
12 - Bio-botany - 2012

( பொதுத்தேர்வு வினாக்கள் ) Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      &              ;  www.Padasalai.Net              ;           


Questions and Answers
 • 1. 
  வைத்தானியா சாம்னிஃபெரா தாவரத்தில் காணப்படும் மஞ்சரி ------------ ஆகும்
  • A. 

   அம்பெல்லேட் சைம்

  • B. 

   கோணம் விலகிய ஸ்கார்பியாய்டு சைமோஸ்

  • C. 

   தனித்த இலைக்கோண சைமோஸ்

  • D. 

   அம்பெல்லேட் சைமோஸ்

 • 2. 
  ரிசினஸ் கம்யுனிஸ் தாவரத்தில் காணப்படும் கனி 
  • A. 

   ரெக்மா

  • B. 

   ட்ருப்

  • C. 

   காப்சூல்

  • D. 

   நீள்வடிவ பெர்ரி

 • 3. 
  இதை கலோரி சத்து குறைவாக உள்ள இனிப்புப் பொருளாக மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்
  • A. 

   பிரேசின்

  • B. 

   சீரைன்

  • C. 

   கிளைசீன்

  • D. 

   சபோனின்

 • 4. 
  கீழ்காணும் எந்த பாக்டிரியம் மகுட கழலை நோயை உண்டாக்குகின்றன.
  • A. 

   அக்ரோபேகடிரியம் டியுமிஃபேசியன்சிஸ்

  • B. 

   ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஹைக்ரோஸ்கோபியஸ்

  • C. 

   பேசில்லஸ் துரிஞ்சினஸ்

  • D. 

   எஸ்ஸெரிசியா கோலை

 • 5. 
  முதிர்ந்த சல்லடை குழாய் கூறுகளின் சல்லடைதட்டுகளில் உள்ள துளைகள் ----- பொருளினால் அடைக்கப்படுகின்றன்
  • A. 

   கேலோஸ்

  • B. 

   கியுடின்

  • C. 

   சுபரின்

  • D. 

   லிக்னின்

 • 6. 
  இரண்டு புரோட்டோபிளாஸ்டுகளுக்கிடையே இணைவை உண்டாக்கும் இணைவு காரணி
  • A. 

   பாலி எத்திலின் கிளைக்கால்

  • B. 

   பாலிவினைல் குளோரைடு

  • C. 

   பாலி ஈத்தேன் கிளைக்கால்

  • D. 

   பாஸ்பாரிக் ஈத்தேன்

 • 7. 
  வேர்களில் உள்ள அகத்தோலை இவ்வடுக்கு அமைப்பால் ஒத்த அடுக்காகும்
  • A. 

   ஸ்டார்ச் அடுக்கு

  • B. 

   பெரிடெர்ம்

  • C. 

   புறத்தோல் அடுக்கு

  • D. 

   இலையிடைத்திசு

 • 8. 
  மறுசேர்க்கை அலகு ----- என அழைக்கப்படுகிறது
  • A. 

   ரெகான்

  • B. 

   சிஸ்ட்ரான்

  • C. 

   மியூடான்

  • D. 

   நியுட்டான்

 • 9. 
  தற்போது அகில உலக தாவரவியல் பெயர்சூட்டும் சட்டம் எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது
  • A. 

   1978

  • B. 

   1878

  • C. 

   1968

  • D. 

   1976

 • 10. 
  செல்களின் RNA  களில் ----------- மிகவும் நிலையானதும் மாறத தன்மையுடையதாகவும் 
  • A. 

   ரைபோசோம் RNA

  • B. 

   தூது RNA

  • C. 

   கடத்து RNA

  • D. 

   கரையும் RNA

 • 11. 
  பல்வேறு ஊட்டபொருட்களோடு ஒப்பிடும் போது ----------- ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியுடன் நேரடி தொடர்பை அதிகமாக கொண்டுள்ளது
  • A. 

   மெக்னீசியம்

  • B. 

   நைட்ரஜன்

  • C. 

   மாங்கனீசு

  • D. 

   இரும்பு

 • 12. 
  டச்-மி- நாட் எனப்படும் தாவரத்தின் இரு சொற் பெயர்
  • A. 

   மைமோசா பூடிகா

  • B. 

   சொலானம் நைக்கரம்

  • C. 

   ஏகில் மர்மிலோஸ்

  • D. 

   அகாலிபா இன்டிகா

 • 13. 
  பென்டோஸ்பாஸ்பேட் வழித்தடம் இதில் மட்டுமே நிகழ்கிறது. 
  • A. 

   சைட்டோபிளாசம்

  • B. 

   மைட்டோகாண்டிரியா

  • C. 

   பெராக்சிஸோம்

  • D. 

   பசுங்கணிகம்

 • 14. 
  வெர்னலைசேஷன் என்ற பெயர் -------------- என்பவர் அறிமுகப்படுத்தினார்
  • A. 

   T.D. லைசென்கோ

  • B. 

   G. ஹேபர்லேன்ட்

  • C. 

   குரோசோவா

  • D. 

   டிக்கன்ஸ்

 • 15. 
  தக்காளியில் உணர்தடை ஜீன்களை பயன்படுத்தி -------- ன் செயல்பாட்டை தடைசெய்யும் விதமாக தக்காளி பசுமையாகவும் திடமாகவும் இருக்கும்
  • A. 

   பாலிகேலக்டரோனேஸ்

  • B. 

   டெல்டா என்டோடாக்சின்

  • C. 

   ஹைட்ரோகார்பன்

  • D. 

   ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநிக்யூளியேஸ்

 • 16. 
  நிலத்தில் உ்ள்ள கலைகளை நீக்க செயற்கை ஆக்சினாக ------ பயன்படுகிறது.
  • A. 

   2-4 டைக்குளோரோ பினாக்சி அசிட்டிக் அமிலம்

  • B. 

   அப்சசிக் அமிலம்

  • C. 

   அசிட்டிக் அமிலம்

  • D. 

   இண்டோல் அசிட்டிக் அமிலம்

 • 17. 
  C2 சுழற்சியில் ஹைட்ராக்சி பைருவிக் அமிலம் ----------- உடன் வினைபுரிந்து கிளிசரிக் அமிலமாக ஒடுக்கமடைகிறது
  • A. 

   NADH2

  • B. 

   NADPH2

  • C. 

   NAD

  • D. 

   NADP

 • 18. 
  பால்மிடிக் அமிலத்தின் சுவாச ஈவு 
  • A. 

   0.36

  • B. 

   1.33

  • C. 

   1

  • D. 

   முடிவற்றது

 • 19. 
  சூலக கீழ்மலர்களை உடைய தாவரங்களை கொண்ட வரிசை
  • A. 

   இன்ஃபெர்ரே

  • B. 

   ஹெட்ரோமிர்ரே

  • C. 

   பைகார்ப்பெல்லடே

  • D. 

   டிஸ்கிக்புளோரே

 • 20. 
  மியுஸாவில் பொய்த்தண்டாக அடிப்பகுதியல் மறைந்து காணப்படும் மைய அச்சு
  • A. 

   வாழைத்தண்டு

  • B. 

   ரைசோசோம்

  • C. 

   தரைமேல் தண்டு

  • D. 

   தரைமேல் பொய் தண்டு

 • 21. 
  ஒரு மலரின் வாய்பாட்டில் இணைந்த இரு சூலக இலைகள் மேல்மட்ட சூற்பையினை குறிப்பது
  • A. 

   G_(2)

  • B. 

   G(2)

  • C. 

   -- G(2)

  • D. 

   G 2

 • 22. 
  சைலத்திற்கு வெளிப்பக்கும் உள்பக்கமும் புளோயம் காணப்படுமானால் அத்தகைய வாஸ்குலார் கற்றை ---- எனப்படும்
  • A. 

   சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

  • B. 

   ஒருங்கமைந்தவை

  • C. 

   இருபக்க ஒருங்கமைந்தவை

  • D. 

   சூழ்ந்த தன்மை வாஸ்குலார் கற்றை

 • 23. 
  ஆஞ்சியேஸ்பெர்ம்களின் நீரைக் கடத்தும் மு-க்கிய கூறுகளான சைலக்குழாய்கள் -------- என்ற ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தை தவிர வேறு எந்த ஜிம்னோஸ் பெர்ம்களில் காணப்படவில்லை
  • A. 

   நீட்டம்

  • B. 

   பைனஸ்

  • C. 

   சைக்கஸ்

  • D. 

   அரக்கேரியா

 • 24. 
  அயல் ஜீனைப்பெற்ற அக்ரோபாக்டிரியம் நெல் தாவரத்தில் கருக்களோடு கலந்தில் நெற்பயிரின் செல்களின் ----- ஜீனை மாற்றம் செய்கிறது.
  • A. 

   பீட்டா கரோட்டின்

  • B. 

   டெல்டா எண்டோடாக்சின்

  • C. 

   நுண்ணியிர் பூச்சுகொல்லிகள்

  • D. 

   எக்சோடாக்சின்

 • 25. 
  ஓர் உயிரினத்தின் ஜீனோமோடு ஒ்ன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றைமைய தொகுதி குரோமோசோம்கள் வேறு ஒரு சிற்றினத்தில் வந்து இணைவதற்கு ----------- எனப்படும்
  • A. 

   அல்லோபாலி பிளாய்டி

  • B. 

   ஹைப்பர் பிளாய்டி

  • C. 

   அன்யூபிளாய்டி

  • D. 

   ஆட்டோபாலிபிளாய்டி

Back to Top Back to top