12 வேதியியல் அலகு-2 ஆவர்த்தன அட்டவணை -II

15 Questions | Total Attempts: 877

SettingsSettingsSettings
Please wait...
12  -2  -II

Prepared by: G. KUPPUSWAMY, P.G.Asst., Pachaiyapp's HSS, Kanchipuram.              ;                                     & www.Padasalai.Net              ;           &nbs p;      


Questions and Answers
 • 1. 
  1. நிறைவுற்ற ைஹட்ரோ கார்பன்களில் சோதனை மூலம் கண்டறியப்பட்ட C-C மதிப்பு
  • A. 

   1.34 Å

  • B. 

   1.36 Å

  • C. 

   1.54 Å

  • D. 

   1.5 6 Å

 • 2. 
  2. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது அயனியின் ஆரம்
  • A. 

   குறைகிறது

  • B. 

   அதிகரிக்கிறது

  • C. 

   எந்தவித மாற்றமுமில்லை

  • D. 

   இவற்றில் எதுவிமில்லை

 • 3. 
  நிகர அணுக்கருச் சுமையை பின்வரும் வாய்பாட்டின் மூலம் கணக்கிடலாம்
  • A. 

   Z* = Z - S

  • B. 

   Z* = Z + S

  • C. 

   Z* = S - Z

  • D. 

   Z = Z* - S

 • 4. 
  சரியான கூற்றை தேர்ந்தெடு
  • A. 

   போரானை விட கார்பனின் அணுக்கரு னின்சுமை அதிகம்

  • B. 

   போரானை விட கார்பனின் உருவ அளவு பெரியது

  • C. 

   கார்பன் எலக்ட்ரான் குறை சேர்மங்சளை உருவாக்குகிறது

  • D. 

   கார்பன் அயனிச் சேர்மங்களை உண்டாக்கும்

 • 5. 
  ஃப்ளூரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ஃப்ளூரினின்
  • A. 

   அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

  • B. 

   குறைந்த அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

  • C. 

   அதே அளவு அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

  • D. 

   இவற்றில் எதுவுமில்லை

 • 6. 
  கீழே உள்ளவற்றில் எவை அதிக அயனியாக்கும் ஆற்றலைப் எபற்றுள்ளது.
  • A. 

   கார உலோகங்கள்

  • B. 

   காரமண் உலோகங்கள்

  • C. 

   ேஹலஜன்கள்

  • D. 

   உயரிய வாயுக்கள்

 • 7. 
  அணுவின் எலக்ட்ரான் நாட்டம்
  • A. 

   உருவ அளவுடன் நேர்விகித த் தொட்புடைது

  • B. 

   உருவ அளவுடன் எதிர்விகித த் தொட்புடைது

  • C. 

   உருவ அளவைப் பொறுத்தது அல்ல

  • D. 

   இவற்றில் எதுவுமில்லை

 • 8. 
  பின்வருவனவற்றில் எது அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்டுள்ளது.
  • A. 

   ஃப்ளூரின்

  • B. 

   குளோரின்

  • C. 

   புரோமின்

  • D. 

   அயோடின்

 • 9. 
  பிணைப்பு ஆற்றல் மற்றும் இணைந்துள்ள அணுக்களின் எலக்ட்ரான் கவர் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் எகாண்ட அளவீடு எது ?
  • A. 

   பாலிங் அளவீடு

  • B. 

   முலிகன் அளவீ டு

  • C. 

   சான்டர்சன் அளவீ டு

  • D. 

   ஆல்பிரடு மற்றும் ரோசௌ அளவீ டு

 • 10. 
  எலக்ட்ரான் கவர்தன்மையின் அலகு யாது ?
  • A. 

   கிலோ ஜீல்

  • B. 

   ஜீல்

  • C. 

   கி ஜீல் மோல்

  • D. 

   கி ஜீல் மோல்-1

 • 11. 
  Cl2 மூலக்கூறின் பிணைப்பு நீளம்.
  • A. 

   0.74

  • B. 

   1.44

  • C. 

   1.98

  • D. 

   2.38

 • 12. 
  அயனியாக்கும் ஆற்றலின் வரிசை
  • A. 

   S < p < d< f

  • B. 

   S > p > d > f

  • C. 

   S > d > p > f

  • D. 

   S < d < p < f

 • 13. 
  இடம் வலமாக, எலக்ட்ரான் நாட்டம்
  • A. 

   குறைகிறது

  • B. 

   அதிகரிக்கிறது

  • C. 

   குறைந்து பின் அதிகரிக்கிறது

  • D. 

   அதிகரித்து பின் குறைகிறது

 • 14. 
  உயரிய வாயுக்கள் ------- எலக்ட்ரான் நாட்டத்தைப் பெற்றுள்ளன
  • A. 

   அதிகம்

  • B. 

   குறைவு

  • C. 

   பூஜ்ஜியம்

  • D. 

   மிகக்குறைவு

 • 15. 
  XA >> XB எனில்  பிணைப்பு
  • A. 

   முனைவு சகப்பிணைப்பு

  • B. 

   முனைவற்ற சகப்பிணைப்பு

  • C. 

   அயனிப் பிணைப்பு

  • D. 

   உலோகப் பிணைப்பு

Back to Top Back to top