12 - வேதியியல் அலகு-1 அணு அமைப்பு - II

10 Questions | Total Attempts: 2162

SettingsSettingsSettings
12 -  -1   - II - Quiz

Prepared by: G. KUPPUSWAMY, P.G.Asst., Pachaiyapp's HSS, Kanchipuram.              ;                                     & www.Padasalai.Net              ;           &nbs p;      


Questions and Answers
 • 1. 
  En     =       ,  Ei =-34.84     எனில் n- ன் மதிப்பு            
  • A. 

   4

  • B. 

   3

  • C. 

   2

  • D. 

   1

 • 2. 
  எலக்ட்ரானின் ஈரியல்புத் தன்மையை விளக்கியவர்
  • A. 

   போர்

  • B. 

   ெஹய்சன்பர்க்

  • C. 

   டி பிராக்ளே

  • D. 

   பாலி

 • 3. 
  டி-பிராக்ளே சமன்பாடு
  • A. 

   λ = m v / h

  • B. 

   λ = hmv

  • C. 

   λ = h v / m

  • D. 

   λ = h / m v

 • 4. 
  ைஹட்ரஜன் அணுவிற்கான போர் ஆரத்தின் மதிப்பு
  • A. 

   0.529x10─8 cm

  • B. 

   0.529x10─10 cm

  • C. 

   0.529x10─6cm

  • D. 

   0.529x10─12 cm

 • 5. 
  கீழ்க்கண்ட எந்த துகள் ஒரே இயக்க ஆற்றலையும் அதிதப்பட்ச டி-பிராக்ளே அலைநீளத்தையும் பெற்றுள்ளது,
  • A. 

   α-துகள்

  • B. 

   புரோட்டான்

  • C. 

   β-துகள்

  • D. 

   நியூட்ரான்

 • 6. 
  இரண்டாவது போர் சற்றுவட்டப்பாதையில் ைஹட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரான் ஆற்றல் - E, எனில் முதல் போர்  சுற்று வட்டப்பாதையில் எலக்ட்ரானின் ஆற்றல் என்ன ?
  • A. 

   2E

  • B. 

   -4E

  • C. 

   -2E

  • D. 

   4E

 • 7. 
  ஓர் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றல் En =
  • A. 

   ─ 4Pi 2me2 / n2 h 2

  • B. 

   ─ 2Pi 2me2 / n2 h 2

  • C. 

   ─ 4Pi 2me4 / n2 h2

  • D. 

   ─ 2Pi 2me4 / n 2 h 2

 • 8. 
  ஆக்சிஜன் மூலக்கூறில் உள்ள பிணைப்புத்தரம்
  • A. 

   2.5

  • B. 

   1

  • C. 

   3

  • D. 

   2

 • 9. 
  SF6 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
  • A. 

   Sp3

  • B. 

   Sp3d2

  • C. 

   Sp3d

  • D. 

   Sp3d3

 • 10. 
  மூலக்கூறில் நிகழும் H-பிணைப்பிற்கான சான்று
  • A. 

   O-நைட்ரோபீனால்

  • B. 

   M-நைட்ரோபீனால்

  • C. 

   P-நைட்ரோபீனால்

  • D. 

   இவற்றுள் ஏதுமில்லை

Back to Top Back to top