TNPSC General Studies Online Exams Part-003

10 Questions | Total Attempts: 180

SettingsSettingsSettings
Please wait...
TNPSC Quizzes & Trivia

This exams mainly related on tnpsc exams


Questions and Answers
  • 1. 
    காயத்திரி மந்திரம் எந்த தேவதைக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது?
    • A. 

      அக்னி

    • B. 

      மருத்

    • C. 

      சூரியன்

    • D. 

      சாவித்ரி

  • 2. 
    ரிக்வேத தோத்திரப் பாடல்களின் எண்ணிக்கை
    • A. 

      512

    • B. 

      1024

    • C. 

      1028

    • D. 

      2000

  • 3. 
    ஆயுர் வேதம் எதனோடு தொடர்புடையது
    • A. 

      ரிக் வேதகாலம்

    • B. 

      சாம வேதம்

    • C. 

      யஜுர் வேதம்

    • D. 

      அதர்வ வேதம்

  • 4. 
    புத்தர் தனது முதல் போதனையை தொடங்கிய சாராநாத் எங்குள்ளது?
    • A. 

      பீகார்

    • B. 

      உத்திர பிரதேசம்

    • C. 

      ஒரிசா

    • D. 

      மத்திய பிரதேசம்

  • 5. 
    பௌத்த துறவிகளின் விகாரங்கள் நிறைந்த மாநிலம்
    • A. 

      உத்திரபிரதேசம்

    • B. 

      பீகார்

    • C. 

      மகாராஷ்டிரா

    • D. 

      ஒரிசா

  • 6. 
    ஹர்ஷர் காலத்தில் புத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
    • A. 

      ராஜகிருகம்

    • B. 

      பாடலிபுத்திரம்

    • C. 

      குந்தல் வனம்

    • D. 

      பிரயாகை

  • 7. 
    பாடலி புத்திரத்தில் மிகப்பெரிய கோட்டையை அமைத்தவர்
    • A. 

      அசோகர்

    • B. 

      பிம்பிசாரர்

    • C. 

      அஜாத சத்ரு

    • D. 

      சந்திர குப்தர்

  • 8. 
    குதுப்மினார் கட்டுமானத்தை முடித்து நிறைவு செய்தவர்
    • A. 

      ஆராம் ஷா

    • B. 

      குப்துதீன் ஐபக்

    • C. 

      இல்டு மிஷ்

    • D. 

      முகமது பின் துக்ளக்

  • 9. 
    ரூபியா என்ற நாணயத்தை முதலாவது வெளியிட்டவர்
    • A. 

      ஷெர்ஷா

    • B. 

      அலாவுதீன் கில்ஜி

    • C. 

      அக்பர்

    • D. 

      முகமதுபின் துக்ளக்

  • 10. 
    பாபரின் கல்லரை அமைந்துள்ள இடம்
    • A. 

      லாகூர்

    • B. 

      காபுல்

    • C. 

      சஸராம்

    • D. 

      சிக்கந்திரா

Back to Top Back to top