TNPSC General Studies Online Exams Part-001

10 Questions | Total Attempts: 191

SettingsSettingsSettings
Please wait...
TNPSC Quizzes & Trivia

This exams mainly related on tnpsc exams


Questions and Answers
  • 1. 
    புத்தர் “அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல்”  என எந்த நூலில் வர்ணிக்கப்படுகின்றார்?
    • A. 

      ஜாதகக்கதைகள்

    • B. 

      அமரகோசம்

    • C. 

      புத்த சரிதம்

    • D. 

      ஆசிய ஜோதி

  • 2. 
    அசோகர் கீழ்க்கண்ட எந்த பாறைக் கல்வெட்டில் கலிங்கப்போர் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்
    • A. 

      பதினோராம் பாறைக் கல்வெட்டு

    • B. 

      பனிரெண்டாம் பாறைக் கல்வெட்டு

    • C. 

      பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு

    • D. 

      பதினான்காம் பாறைக் கல்வெட்டு

  • 3. 
    ஜைன மதத்தின் இரண்டு பிரிவுகளாவன
    • A. 

      காபாலிகர்-காளாமுகர்

    • B. 

      மஹாயானம்-ஹீனயானம்

    • C. 

      அஜவிகா-நியாய வைசேஷிகா

    • D. 

      ஸ்வேதம்பரர்-திகம்பரர்

  • 4. 
    கீழ்க்கண்டவர்களில் யார் புத்தரின் மறு அவதாரம் எனக் கருதப்படுகிறார்?
    • A. 

      ஆத்ரேயா

    • B. 

      மைத்திரேயா

    • C. 

      நாகார்ஜுனா

    • D. 

      கல்கி

  • 5. 
    ஜைன மதத்தை ஆதரித்த மன்னர்
    • A. 

      புஷ்யமித்ர கங்கர்

    • B. 

      கனிஷ்கர்

    • C. 

      சமுத்திர குப்தர்

    • D. 

      காரவேலர்

  • 6. 
    சாராநாத் மான் பூங்காவில் புத்தர் முதன் முதலில் செய்த பிரசங்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
    • A. 

      மஹாபினிக்கிரமன்

    • B. 

      மஹாபரி நிர்வணா

    • C. 

      மஹாமஸ்தாபிஷேகா

    • D. 

      தர்மசகடரபிரவர்த்தன்

  • 7. 
    இந்தியாவிற்கு அப்பால் எந்நாட்டில் முதலில் புத்த மதம் பிரசாரம் செய்யப்பட்டது?
    • A. 

      இலங்கை

    • B. 

      கம்போடியா

    • C. 

      தாய்லாந்து

    • D. 

      சீனா

  • 8. 
    கீழ்க்கண்ட இணைப்பில் எது சரி?
    • A. 

      பிம்பிசாரர்-மகதம்

    • B. 

      மினாண்டர் - தட்சசீலம்

    • C. 

      சசாங்கா - கவுடா

    • D. 

      பாண்டியர்கள் - மதுரா

  • 9. 
    அசோகப் பேரரசர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
    • A. 

      கி.மு 261

    • B. 

      கி.மு 58

    • C. 

      கி.பி 261

    • D. 

      கி.பி 78

  • 10. 
    மெகஸ்தனிஸ் இவரின் இராஜதூதர் ஆவார்
    • A. 

      செலுகஸ் நிகேடர்

    • B. 

      அலெக்சாண்டர்

    • C. 

      டேரியஸ்

    • D. 

      பெர்சியர்கள்

Back to Top Back to top