12 - Bio-botany - 2013

27 Questions | Total Attempts: 215

SettingsSettingsSettings
Please wait...
12 - Bio-botany - 2013

( பொதுத் தேர்வு வினாக்கள் ) Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      &              ;  www.Padasalai.Net              ;           


Questions and Answers
 • 1. 
  ராவனெல்லா மடகாஸ்கரியன்ஸ் மலரில் காணப்படும் வளமான மகரந்த தாள்களின் எண்ணிக்கை
  • A. 

   அ) மூன்று

  • B. 

   ஆ) நான்கு

  • C. 

   இ) ஐந்து

  • D. 

   ஈ) ஆறு

 • 2. 
  ஹெர்பேரியத்தாளின் நிர்ணயிக்கப்பட்ட நிலையான அளவு
  • A. 

   அ) 42 செ.மீ, 29 செ.மீ

  • B. 

   ஆ) 41 செ.மி 29 செ.மி

  • C. 

   இ) 41 செ.மீ, 28 செ.மீ

  • D. 

   ஈ) 40 செ.மீ, 30 செ.மீ

  • E. 

 • 3. 
  அகாலிபைன் எந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
  • A. 

   அ) அகாலிபா இன்டிகா

  • B. 

   ஆ) ஏகில் மார்மிலோஸ்

  • C. 

   இ) சிசஸ் குவாட்ராங்குலாரிஸ்

  • D. 

   ஈ) மைமோசா பூடிகா

 • 4. 
  வேர்த்தூவிகளை உற்பத்தி செய்பவை
  • A. 

   அ) ரைசோடெர்மிஸ்

  • B. 

   ஆ) டிரைக்கோம்கள்

  • C. 

   இ) துணைகருவி செல்கள்

  • D. 

   ஈ) டிரைக்கோபிளாஸ்டுகள்

 • 5. 
  M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
  • A. 

   அ) புதுடெல்லி

  • B. 

   ஆ) மும்பை

  • C. 

   இ) லக்னோ

  • D. 

   ஈ) சென்னை

 • 6. 
  நெற்பயிரி்ல் கோமாளித்தன நோய் -யை உருவாக்குவது
  • A. 

   அ) ஆக்சின்

  • B. 

   ஆ) ஜிப்ரலி்ன்

  • C. 

   இ) சைட்டோகைனின்

  • D. 

   ஈ) அப்சிசிக் அமிலம்

 • 7. 
  நெல்லின் வெப்பு நோயை உருவாக்கும் நோயுயிரி எது?
  • A. 

   அ) செர்கோஸ்போரா பெர்சனேட்டா

  • B. 

   ஆ) பைரிகுலேரியா ஒரைசே

  • C. 

   இ) சாந்தோமோனாஸ் சிட்ரி

  • D. 

   ஈ) துங்ரோ வைரஸ்

 • 8. 
  டிரைசோமி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது
  • A. 

   அ) 2n-1

  • B. 

   ஆ) 2n+1

  • C. 

   இ) 2n+2

  • D. 

   ஈ) 2n-1

 • 9. 
  இரண்டு புரோட்டோபிளாஸ்டுகளுக்கு இடையே இணைவை உண்டாக்கும் இணைவு காரணி
  • A. 

   அ) பாலிஎத்திலின் கிளைக்கால்

  • B. 

   ஆ) பாலிவினைலி குளோரைடு

  • C. 

   இ) பாலிஈத்தேன் கிளைக்கால்

  • D. 

   ஈ) பாஸ்பாரிக் அமிலம்

 • 10. 
  புறணியின் கடைசி அடுக்கு
  • A. 

   அ) புறத்தோல்

  • B. 

   ஆ) ஹைப்போடெர்மிஸ்

  • C. 

   இ) அகத்தோல்

  • D. 

   ஈ) பெரிசைக்கிள்

 • 11. 
  ஓகசாகி துண்டுகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நொதி
  • A. 

   அ) ஹெலிக்கேஸ்

  • B. 

   ஆ) டோபோஐசோமிரேஸ்

  • C. 

   இ) லைகேஸ்

  • D. 

   ஈ) DNA பாலிமெரேஸ்

 • 12. 
  ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் வாயு
  • A. 

   அ) கார்பன்டைஆக்சைடு

  • B. 

   ஆ) நைட்ரஜன்

  • C. 

   இ) ஹைட்ரஜன்

  • D. 

   ஈ) ஆக்சிஜன்

 • 13. 
  மால்வேஸி இடம் பெற்றுள்ள வரிசை
  • A. 

   அ) தாலாமிஃபுளேரே

  • B. 

   ஆ) இன்ஃபெரே

  • C. 

   இ) ஹெட்டிரோமிரே

  • D. 

   ஈ) டிஸ்கிஃபுளேரே

 • 14. 
  ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் முழுமையான ஆக்சிஜனேற்றத்தின் போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு
  • A. 

   அ) 1600 KJ

  • B. 

   ஆ) 2300 KJ

  • C. 

   இ) 2500 KJ

  • D. 

   ஈ) 2900 KJ

 • 15. 
  DNA வின் இரட்டைசுருள் மாதிரியை உருவாக்கியவர்
  • A. 

   அ) வாட்சன் மற்றும் கிரிக்

  • B. 

   ஆ) OT ஏவ்ரி மற்றும் குழுவினர்

  • C. 

   இ) கிரிப்த்

  • D. 

   ஈ) ஸ்டின் பெர்க்

 • 16. 
  இலையில் காணப்படும் வாஸ்குலார் கற்றை
  • A. 

   அ) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை

  • B. 

   ஆ) ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை

  • C. 

   இ) இருபக்க ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை

  • D. 

   ஒருங்கமைந்தவை மற்றும் எக்ஸார்

 • 17. 
  வாயு நிலையில் உள்ள ஹார்மேன்
  • A. 

   அ) கைனடின்

  • B. 

   ஆ) சியாடின்

  • C. 

   இ) எத்திலின்

  • D. 

   ஈ) ஆக்சின்

 • 18. 
  வில்வம் தாவரத்தின் இரு சொற் பெயர்
  • A. 

   அ) அகாலிபா இன்டிகா

  • B. 

   ஆ) ஏகில் மார்மிலோஸ்

  • C. 

   இ) சிசஸ் குவாட்ராங்குலாரிஸ்

  • D. 

   ஈ) மைமோசா பூடிகா

 • 19. 
  ரெஸ்டிரிக்சன் நொதி உற்பத்தி செயப்படுவது
  • A. 

   அ) பாக்டிரியா மட்டும்

  • B. 

   ஆ) ஈஸ்டும் மற்றும் பாக்டிரியா

  • C. 

   இ) யூகேரியேடிக் செல்

  • D. 

   ஈ) அனைத்து வகையான செல்கள்

 • 20. 
  இரண்டு புரோட்டோபிளாஸ்டுகளுக்கு இடையே இணைவை உண்டாக்கும் இணைவு காரணி
  • A. 

   அ) பாலிஎத்திலின் கிளைக்கால்

  • B. 

   ஆ) பாலிவினைல் குளோரைடு

  • C. 

   இ) பாலிஈத்தேன் கிளைக்கால்

  • D. 

   ஈ) பாஸ்பாரிக் ஈத்தேன்

 • 21. 
  டிஸ்கிக்புளோராவில் வரிசையில் காணப்படும் துறைகள் மற்ம் குடும்பங்கள்
  • A. 

   அ) 4 மற்றும் 23

  • B. 

   ஆ) 6 மற்றும் 34

  • C. 

   இ) 5 மற்றும் 21

  • D. 

   ஈ) 3 மற்றும் 12

 • 22. 
  ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் முழுமையான ஆக்சிஜனேற்றத்தின் போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு
  • A. 

   அ) 1600 KJ

  • B. 

   ஆ) 2300 KJ

  • C. 

   இ) 2500 KJ

  • D. 

   ஈ) 2900 KJ

 • 23. 
  புளோயம் பாரன்கைமா இதில் காணப்படாது
  • A. 

   அ) டெரிடோபைட்டுகள்

  • B. 

   ஆ) ஜம்னோஸ்பெர்ம்கள்

  • C. 

   இ) ஒருவித்திலைத் தாவரங்கள்

  • D. 

   ஈ) இருவித்திலைத் தாவரங்கள்

 • 24. 
  இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
  • A. 

   அ) கரோலஸ் லின்னேயஸ்

  • B. 

   ஆ) காஸ்பர்டு பாஹின்

  • C. 

   இ) அடால்ப் எங்களர்

  • D. 

   ஈ) டால்டன் ஹீக்கர்

 • 25. 
  விலகல் சோதனை கலப்பு விகிதம்
  • A. 

   அ) 1:1:1:1

  • B. 

   ஆ) 7:1:1:7

  • C. 

   இ) 1:7:7:1

  • D. 

   ஈ) 9:3:3:1

Back to Top Back to top