12 - Bio-botany - 2010

42 Questions | Total Attempts: 251

SettingsSettingsSettings
Please wait...
12 - Bio-botany - 2010

(பொதுத் தேர்வு வினாக்கள்) Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      &              ;  www.Padasalai.Net              ;           


Questions and Answers
 • 1. 
  இணையாத தனித்த அலலிகளையுடைய தாவரங்கள் கீழ்கண்ட எவற்றுள்  இடம்பெற்றுள்ளன
  • A. 

   பாலிபெட்டலே

  • B. 

   கேமபெட்டலே

  • C. 

   மானோகிளமிடியே

  • D. 

   ஒருவித்திலைத் தாவரம்

 • 2. 
  பயணிகளின் பணை என அழைக்கப்படுவது
  • A. 

   ராவனெல்லா மடகாஸ்கரியன்சிஸ்

  • B. 

   மியுசா பாரடைசியாகா

  • C. 

   எலிக்கோனியா சிற்றினம்

  • D. 

   ஸ்டெர்லிசியா ரெஜினே

 • 3. 
  ஷைசான்தஸ் பின்னேட்டஸ்  தாவரத்தில் வளமான மகரந்தத் தாள்களின்  எண்ணிக்கை
  • A. 

   2

  • B. 

   3

  • C. 

   1

  • D. 

   4

 • 4. 
  இரு பக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றைகள் காணப்படும் தாவரக் குடும்பம்
  • A. 

   குக்கர்பிட்டேசி

  • B. 

   மியூசேசி

  • C. 

   மால்வேஸி

  • D. 

   சொலனேசி

 • 5. 
  புரோட்டோ பிளாச இடைவெளி காணப்படுவது
  • A. 

   ஒருவித்திலைத் தாவர தண்டு

  • B. 

   ஒருவித்திலைத் தாவர வேர்

  • C. 

   இருவித்திலைத் தாவர தண்டு

  • D. 

   இருவித்திலைத் தாவர வேர்

 • 6. 
  பட்டாணியில் காணப்படும் குரோமோசோம் பிரட்சி
  • A. 

   இரட்டிப்பாதல்

  • B. 

   நீக்கம்

  • C. 

   தலைக்கீழ் திருப்பம்

  • D. 

   இடபெயர்தல்

 • 7. 
  கடத்து RNA வில் காணப்படும் குளாவர் இலை வடிவ மாதிரியை வெளியிட்டவர்
  • A. 

   R.W. ஹோலி

  • B. 

   ஜேஹன்சன்

  • C. 

   வால்டேயர்

  • D. 

   வாட்சன்

 • 8. 
  உயிரிகளால் இயற்கையில் சிதையுறும் பிளாஸ்டிகை உற்பத்தி செய்யும்  தாவரம் 
  • A. 

   எலிக்காது அல்லி இதழ் தாவரம்

  • B. 

   பெட்டுனியா ஹைபிரிடா

  • C. 

   பீட்டா வல்கரிஸ்

  • D. 

   அவினா சட்டைவா

 • 9. 
  ரெஸ்ட்ரிக்சன் நொதி இவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது
  • A. 

   பாக்டிரியா மட்டும்

  • B. 

   ஈஸ்டு

  • C. 

   யூகேரியோட்டுகள்

  • D. 

   வைரஸ்கள்

 • 10. 
  முதன்மை நிறமிக் உதாரணம்
  • A. 

   பச்சையம் a

  • B. 

   பச்சையம் b

  • C. 

   சாந்தோஃபில்

  • D. 

   கரோட்டினாய்டு

 • 11. 
  எது H2S  - ஐ ஆக்சிகரணம் அடையச் செய்கிறது
  • A. 

   பெக்கியவோடா

  • B. 

   கிளஸ்டிரியம்

  • C. 

   நைட்ரோசோமோனாஸ்

  • D. 

   விஸ்கம்

 • 12. 
  கிளைகாலிசிஸ் நடைபெறும் இடம்
  • A. 

   சைட்டோபிளாசம்

  • B. 

   மைட்டோகான்டிரியா

  • C. 

   பசுங்கணிகம்

  • D. 

   பெராக்சிசோம்

 • 13. 
  தேக்கின் இரு சொற் பெயர்
  • A. 

   டெக்டோனா கிரான்டிஸ்

  • B. 

   தெஸ்பிசியா பாபுலினியா

  • C. 

   காசிபியம் பார்படன்ஸ்

  • D. 

   டிரோகார்பஸ்

 • 14. 
  அகாலிபைன் ------ லிருந்து எடுக்கப்படுகிறது
  • A. 

   அகாலிபா இன்டிகா

  • B. 

   ஏகில் மார்மிலோஸ்

  • C. 

   சிசஸ்குவாட்ரிங்குலாரிஸ்

  • D. 

   மைமோசாபூடிகா

 • 15. 
  ரெசினஸ் கம்யுனிஸ் தாவரத்தின் வளரியல்பு
  • A. 

   குற்று மரம்

  • B. 

   சிறு செடி

  • C. 

   மரம்

  • D. 

   கிளாடோடு

 • 16. 
  இத்தாவரத்தின் வேர்கிழங்கு ஸ்டார்ச் நிறைந்த உணவு வகையாகும்
  • A. 

   மானிஹாட் எஸ்குலெண்டா

  • B. 

   பில்லாந்தஸ் எம்பிளிக்கா

  • C. 

   யுபோர்பியா திருகள்ளி

  • D. 

   ரெசினஸ் கம்யுனிஸ்

 • 17. 
  ஜிம்னோஸ்பெர்ம்கள்  மற்றும் டெரிடோபைட்டுக்களில் நீரை கடத்தக்கூடிய முக்கியமாக கூறுகள்
  • A. 

   டிரக்கீடுகள்

  • B. 

   புரோட்டோசைலம்

  • C. 

   மேக்ரோஸ் கிளிரைடுகள்

  • D. 

   புளோயம் நார்கள்

 • 18. 
  சொலனேசி குடும்பத்தின் சூலகம் 
  • A. 

   இரு சூலிலை சூலகம், சூலிலைகள் இணைந்தவை

  • B. 

   கீழ்மட்ட சூ்ற்பை, சூலிலைகள் இணைந்தவை

  • C. 

   மேற்மட்ட சூற்பை, ஒரு சூலிலை சூலகம்

  • D. 

   கீழ்மட்ட சூற்பை, இரு சூலிலை சூலகம்

 • 19. 
  இருவித்திலைத் தாவரத் தண்டில் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புதிய செல்களை தோற்றுவிக்கும் தன்மைகளை வாய்ந்தது
  • A. 

   கேம்பியம்

  • B. 

   சைலம்

  • C. 

   புறத்தோல் செல்கள்

  • D. 

   பெரிசைக்கிள்

 • 20. 
  உயிர்வேதி திடீர் மாற்றத்தினால் ----- உயிரினம் சில அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய
  • A. 

   நியூரோஸ்போரா

  • B. 

   சைசர் ஆரிடடினம்

  • C. 

   சோளம்

  • D. 

   சைசர் ஜைஜாஸ்

 • 21. 
  கீழ்கண்ட உயிரினத்தில் RNA  காணப்படுவதில்லை
  • A. 

   DNA வைரஸ்கள்

  • B. 

   TMV

  • C. 

   பாசிகள்

  • D. 

   பாக்டிரியாக்கள்

 • 22. 
  இரண்டு ஜீனோம்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உடல கலப்பின தோன்றும் நிகழ்ச்சி நடைபெறுவது
  • A. 

   புரோட்டோபிளாச இணைவு

  • B. 

   பாலிலா இணைவு

  • C. 

   ஒட்டுதல்

  • D. 

   உடல இணப்பெருக்கம்

 • 23. 
  இலைத் துளையை மூடச் செய்வது
  • A. 

   அப்சசிக் அமிலம்

  • B. 

   ஆக்சின்

  • C. 

   ஜி்ப்ரலின்

  • D. 

   சைட்டோகைனி்ன்

 • 24. 
  DNA  துண்டுகளை இணைக்கப் பயன்படுத்தப்படும்  பசை போன்ற பொருள்
  • A. 

   DNA லைகேஸ்

  • B. 

   மனித இன்சுலி்ன்

  • C. 

   ECORI

  • D. 

   இன்டர்பெரான்

 • 25. 
  ஒளிச்சேர்க்கையின் இருள்வினையில CO2 நிலை நிறுத்தப்படும் நிகழ்ச்சியை ஊக்குவிக்கும் நொதி
  • A. 

   RUBP கார்பாசிலேஸ்

  • B. 

   PGA கைனேஸ்

  • C. 

   டிஹைட்ரோஜினேஸ்

  • D. 

   PEP கார்பாக்சிலேஸ்

Back to Top Back to top