10 வகுப்பு - வரலாறு - பாடம் 7 - ஐக்கிய நாடுகள் சபை - 1945

6 Questions | Total Attempts: 842

SettingsSettingsSettings
Please wait...
10 - - 7 -  - 1945

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
  • A. 

   1955

  • B. 

   1945

  • C. 

   1965

  • D. 

   1975

 • 2. 
  ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது
  • A. 

   நியுயார்க்

  • B. 

   ஜெனிவா

  • C. 

   சான் பிரான்சிஸ்கோ

  • D. 

   கலிபோர்னியா

 • 3. 
  பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ளது
  • A. 

   தி ஹேக்

  • B. 

   பெர்லின்

  • C. 

   ரோம்

  • D. 

   டோக்கியோ

 • 4. 
  ஐ.நா.வின் நிரந்தர அவை
  • A. 

   பொதுச் சபை

  • B. 

   தலைமைச் செயலகம்

  • C. 

   பாதுகாப்பு அவை

  • D. 

   தா்மகர்த்தா அவை

 • 5. 
  ஐ.நா.வின் பொன்விழா ஆண்டு
  • A. 

   1985

  • B. 

   2005

  • C. 

   1995

  • D. 

   1975

Back to Top Back to top