10 வகுப்பு - வரலாறு - பாடம் 4 - இத்தாலியில் பாசிசம் 1922 - 1945

7 Questions | Total Attempts: 747

SettingsSettingsSettings
Please wait...
10 - - 4 -  1922 - 1945

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  பாசிச கட்சியைத் தோற்றுவித்தவா்
  • A. 

   ஹிட்லர்

  • B. 

   முசோலினி

  • C. 

   ஸ்டாலின்

  • D. 

   லெனின்

 • 2. 
  முசோலினின் தேசிய பாசிச கட்சியைத் தோற்றுவித்த ஆண்டு
  • A. 

   நவம்பா், 1921

  • B. 

   டிசம்பா், 1921

  • C. 

   ஜனவரி, 1921

  • D. 

   பிப்ரவரி, 1921

 • 3. 
  முசோலினியால் ஏற்படுத்தப்பட்டது
  • A. 

   ஜனநாயக ஆட்சி

  • B. 

   கம்யுனிச ஆட்சி

  • C. 

   நிலையான ஆட்சி

  • D. 

   குடியரசு

 • 4. 
  தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நிவாரணம்
  • A. 

   சா்வதேச தொழிலாளா் அமைப்பு

  • B. 

   ஆலைச் சட்டம்

  • C. 

   தொழில் பட்டயம்

  • D. 

   தொழிலாளா் ஒன்றியம்

 • 5. 
  முசோலினியுடன் பொதுக் கொள்கையை ஏற்பத்திக் கொண்டவா்
  • A. 

   சா்ச்சில்

  • B. 

   ஹிட்லர்

  • C. 

   ஸ்டாலின்

  • D. 

   லெனின்

 • 6. 
  சா்வதேச சங்கத்திலிருந்து முசோலினி விலகிய ஆண்டு
  • A. 

   1931

  • B. 

   1932

  • C. 

   1935

  • D. 

   1937

Back to Top Back to top