10 வகுப்பு - வரலாறு - பாடம் 5 - ஜொ்மனியில் நாசிசம் 1933 - 1945

7 Questions | Total Attempts: 627

SettingsSettingsSettings
Please wait...
10 - - 5 -  1933 - 1945

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  தேசிய அவை ஒரு ஜனநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்த கூடிய இடம்
  • A. 

   பெர்லின்

  • B. 

   வெய்மார்

  • C. 

   பிராங்க்பர்ட்

  • D. 

   பின்லாந்து

 • 2. 
  கூட்டுப்படை வளம் மிக்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது
  • A. 

   ரைன்லாந்து

  • B. 

   சூட்டன்லாந்து

  • C. 

   கிரீன்லாந்து

  • D. 

   பின்லாந்து

 • 3. 
  ஹிட்லரின் செமிட்டிக் எதிர்ப்புக் கொள்கையால் படுகொலை செய்யப்பட்டவா்கள்
  • A. 

   ஆரியா்கள்

  • B. 

   மங்கோலியா்கள்

  • C. 

   யுதா்கள்

  • D. 

   ஆஸ்திரேலியா்கள்

 • 4. 
  ஹிட்லா் வியன்னாவில் பணியாற்றியது
  • A. 

   பெயிண்டா்

  • B. 

   தையற்காரா்

  • C. 

   ஆசிரியா்

  • D. 

   வங்கி ஊழியா்

 • 5. 
  1941 ஆம் ஆண்டு ஹிட்லா் படையெடுத்த நாடு
  • A. 

   ரஷ்யா

  • B. 

   பிரான்சு

  • C. 

   பிரஷ்யா

  • D. 

   பாரசீகம்

 • 6. 
  கூட்டு நாடுகள் இந்நாட்டின் வருகையால் வலிமை பெற்றன
  • A. 

   ஆஸ்திரியா

  • B. 

   அமெரிக்கா

  • C. 

   பின்லாந்து

  • D. 

   போலாந்து

Back to Top Back to top