10 வகுப்பு - வரலாறு - பாடம் 1

13 Questions | Total Attempts: 2179

SettingsSettingsSettings
Please wait...
10 - - 1

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஜொ்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு
  • A. 

   1870

  • B. 

   1872

  • C. 

   1780

  • D. 

   1782

 • 2. 
  மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது
  • A. 

   தொழிற்புரட்சி

  • B. 

   தகவல் தொழில் புரட்சி

  • C. 

   பிரெஞ்சு புரட்சி

  • D. 

   வேளாண்மைப் புரட்சி

 • 3. 
  1870 முதல் 1945 வரை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய ஏகாதிபத்தியக் கொள்கை
  • A. 

   நவீன ஏகாதிபத்தியம்

  • B. 

   அரசியல் ஏகாதிபத்தியம்

  • C. 

   புதிய ஏகாதிபத்தியம்

  • D. 

   இராணுவ ஏகாதிபத்தியம்

 • 4. 
  சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக் காலம்
  • A. 

   சின் ஆட்சிக் காலம்

  • B. 

   ஷாங் ஆட்சிக் காலம்

  • C. 

   சூ ஆட்சிக் காலம்

  • D. 

   மஞ்சு ஆட்சிக் காலம்

 • 5. 
  பொருள்களின் போக்குவரத்தை அதிகாிக்கச் செய்தது
  • A. 

   இரயில்வே

  • B. 

   சாலை

  • C. 

   வான்

  • D. 

   நீா்

 • 6. 
  ஐரோப்பிய நாடுகளில் “செல்வாக்கை நிலைநாட்டுதல்“ என்ற கொள்கையைப் பின்பற்றியது
  • A. 

   ஜப்பான்

  • B. 

   சீனா

  • C. 

   இந்தியா

  • D. 

   பா்மா

 • 7. 
  பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவா்
  • A. 

   பதினான்காம் லூயி

  • B. 

   கால்பா்ட்

  • C. 

   பதினாறாம் லூயி

  • D. 

   டி பிராஸா

 • 8. 
  ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு கி.பி.
  • A. 

   1600

  • B. 

   1664

  • C. 

   1644

  • D. 

   1700

 • 9. 
  இரண்டாம் அபினி போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை
  • A. 

   பீகிங்

  • B. 

   நான்கிங்

  • C. 

   காண்டன்

  • D. 

   ஷாண்டுங்

 • 10. 
  அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை
  • A. 

   திறந்த வெளிக் கொள்கை

  • B. 

   வாரிசு இழப்புக் கொள்கை

  • C. 

   பாதுகாக்கப்பட்ட வியாபாரக் கொள்கை

  • D. 

   நிலம் அழித்தல் கொள்கை

 • 11. 
  ஆங்கிலேய கிழக்கிந்தியக் குழுமத்திற்கு சூரத்தில் வணிக மையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னா்
  • A. 

   ஷாஜகான்

  • B. 

   ஜஹாங்கீா்

  • C. 

   ஔரங்கசீப்

  • D. 

   ஹூமாயுன்

 • 12. 
  சீனக் குடியரசை உருவாக்கியவா்
  • A. 

   டாக்டா் சன் யாட்சென்

  • B. 

   சூ-யென்-லாய்

  • C. 

   மா சேதுங்

  • D. 

   சீயாங் கே ஷேக்

Back to Top Back to top