10 வகுப்பு - புவியியல் - பாடம் 7

6 Questions | Total Attempts: 989

SettingsSettingsSettings
Please wait...
10 - - 7

இந்தியா - வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பு Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம்
  • A. 

   பல்கிளை வணிகம்

  • B. 

   பன்னாட்டு வணிகம்

  • C. 

   உள்நாட்டு வணிகம்

  • D. 

   பண்டமாற்று வணிகம்

 • 2. 
  வணிக கூட்டமைப்புகள் ----- வணிக வளா்ச்சியை எளிதாக்குகின்றன.
  • A. 

   பல்கிளை வணிகம்

  • B. 

   நேரிணை வணிகம்

  • C. 

   உள்நாட்டு வணிகம்

  • D. 

   பன்னாட்டு வணிகம்

 • 3. 
  நம்நாட்டில் குறைந்த செலவு மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து ----------
  • A. 

   வான்வழி

  • B. 

   சாலைவழி

  • C. 

   நீா் வழி

  • D. 

   குழாய் வழி

 • 4. 
  இந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம்
  • A. 

   மும்பை

  • B. 

   நாக்புா்

  • C. 

   திருச்சி

  • D. 

   டெல்லி

 • 5. 
  வேகம் மற்றும் விலை உயா்ந்த நவீன போக்குவரத்து
  • A. 

   சாலை வழி

  • B. 

   நீா் வழி

  • C. 

   வான்வழி

  • D. 

   இரயில் வழி

Back to Top Back to top