10 வகுப்பு - புவியியல் - பாடம் 4 - இந்தியா - வேளாண் தொழில்

6 Questions | Total Attempts: 1239

SettingsSettingsSettings
Please wait...
10 - - 4 - -

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  நெல் அதிகமாக விளையும் மண் -----------
  • A. 

   கரிசல் மண்

  • B. 

   செம்மண்

  • C. 

   வண்டல் மண்

  • D. 

   சரளை மண்

 • 2. 
  தேயிலை மற்றும் காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம் ----------
  • A. 

   மலைச் சரிவுகள்

  • B. 

   சமவெளிகள்

  • C. 

   கடற்கரைச் சமவெளிகள்

  • D. 

   ஆற்றுப் பள்ளத்தாக்குகள்

 • 3. 
  வறட்சியிலும் வளரும் பயிர் -----------
  • A. 

   நெல்

  • B. 

   கோதுமை

  • C. 

   சணல்

  • D. 

   திணை வகை

 • 4. 
  பருத்தி ஒரு --------------
  • A. 

   உணவுப் பயிர்

  • B. 

   தோட்டப் பயிர்

  • C. 

   பணப்பயிர்

  • D. 

   திணை பயிர்

 • 5. 
  நிலையான உணவுப் பயிர்கள்
  • A. 

   அரிசி மற்றும் கோதுமை

  • B. 

   காப்பி மற்றும் தேயிலை

  • C. 

   பருத்தி மற்றும் சணல்

  • D. 

   பழங்கள் மற்றும் காய்கறிகள்

Back to Top Back to top