10 வகுப்பு - புவியியல் - பாடம் 1 - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும்

7 Questions | Total Attempts: 2182

SettingsSettingsSettings
Please wait...
10 - - 1 - -

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  இந்தியாவிற்கு ---------யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது
  • A. 

   மேற்கு திசை

  • B. 

   தெற்கு திசை

  • C. 

   தென் கிழக்கு திசை

  • D. 

   தென் மேற்கு திசை

 • 2. 
  பாக் நீா் சந்தி ---------வை இந்தியாவிலிருந்து பிரிக்கிறது
  • A. 

   ஸ்ரீலங்கா

  • B. 

   மியன்மார்

  • C. 

   மாலத்தீவுகள்

  • D. 

   இலட்சத்தீவுகள்

 • 3. 
  இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு ------------ நடுவே செல்கிறது
  • A. 

   அகமதாபாத்

  • B. 

   அலகாபாத்

  • C. 

   ஹைதராபாத்

  • D. 

   ஔரங்கபாத்

 • 4. 
  இந்தியாவின் மிக உயரமான சிகரம்
  • A. 

   எவரெஸ்ட் சிகரம்

  • B. 

   காட்வின் ஆஸ்டின்

  • C. 

   கஞ்சன் ஜங்கா

  • D. 

   தவளகிரி

 • 5. 
  கங்கை ஆற்றின் பிறப்பிடம்
  • A. 

   யமுனோத்ரி

  • B. 

   சியாச்சின்

  • C. 

   காரக்கோரம்

  • D. 

   கங்கோத்ரி

 • 6. 
  இமயமலைகள் ----------- என அழைக்கப்படுகின்றன.
  • A. 

   பனி உறைவிடம்

  • B. 

   இமாச்சல்

  • C. 

   சிவாலிக்

  • D. 

   இமாத்ரி

Back to Top Back to top