10 - அறிவியல் - இயற்பியல் - 16.

12 Questions | Total Attempts: 1135

SettingsSettingsSettings
Please wait...
10 - - - 16.

மின்னோட்டவியலும்  ஆற்றலும் Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  20 ஓம் மிந்தடையுள்ள கம்பியில் 0.2 A மின்னோட்டம் உருவாகத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு _______
  • A. 

   100 V

  • B. 

   4 V

  • C. 

   0.01 V

  • D. 

   40 V

 • 2. 
  இரு மின் விளக்குகளின் மின்தடைகளின் விகிதம் 1:2. அவை தொடராக ஒரு சுற்றில் இணைக்கப்படுகின்றன எனில் அவை எடுத்துக்கொள்ளும் ஆற்றல்களின் விகிதம் _______
  • A. 

   1:2

  • B. 

   2:1

  • C. 

   4:1

  • D. 

   1:1

 • 3. 
  கிலோவாட் மணி என்பது _______ இன் அலகு ஆகும்.
  • A. 

   மின்னழுத்த வேறுபாடு

  • B. 

   மின்திறன்

  • C. 

   மின்னாற்றல்

  • D. 

   மின்னூட்டம்

 • 4. 
  ஒத்த நிபந்தனைகளில் ______ பரப்பு மற்ற பரப்புகளை விட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது.
  • A. 

   வெண்மை

  • B. 

   சொரசொரப்பான

  • C. 

   கருமை

  • D. 

   மஞ்சள்

 • 5. 
  இயற்கைக் கதிரியக்கத் தனிமத்தின் அணு எண் _____
  • A. 

   82 ஐ விட அதிகம்

  • B. 

   82 ஐ விட குறைவு

  • C. 

   வரையறுக்கப்படவில்லை

  • D. 

   குறைந்தது 92

 • 6. 
  கீழ்க்காணும் கூற்றுகளில் ஓம் விதியோடு தொடர்பில்லாததை எழுதுக.
  • A. 

   மின்னோட்டம் / மின்னழுத்த வேறுபாடு = மாறிலி

  • B. 

   மின்னழுத்த வேறுபாடு / மின்னோட்டம் = மாறிலி

  • C. 

   மின்னோட்டம் = மின்தடை X மின்னழுத்த வேறுபாடு

 • 7. 
  நிரப்புக: மின்னழுத்த வேறுபாடு : வோல்ட் மீட்டர் எனில் மின்னோட்டம் : _______
  • A. 

   வோல்ட் மீட்டர்

  • B. 

   அம்மீட்டர்

  • C. 

   கால்வனாமீட்டர்

 • 8. 
  நிரப்புக: நீர் மின்நிலையம் : மரபுசார் ஆற்றல் எனில் சூரிய ஆற்றல் : _______
  • A. 

   மரபுசார் ஆற்றல்

  • B. 

   மரபுசாரா ஆற்றல்

 • 9. 
  மரபு சாரா ஆற்றல் மூலத்திற்கு உதாரணம் ______
  • A. 

   நீர்மின்னாற்றல்

  • B. 

   அனல் ஆற்றல்

  • C. 

   சூரிய ஆற்றல்

 • 10. 
  சரியான கூற்று எது?
  • A. 

   சிறந்த ஆற்றல் மூலம் என்பது ஓர் அலகு நிறைக்கு குறைந்த அளவு வேலை செய்யக் கூடியது.

  • B. 

   சிறந்த ஆற்றல் மூலம் என்பது பல அலகு நிறைக்கு அதிக அளவு வேலை செய்யக் கூடியது.

  • C. 

   சிறந்த ஆற்றல் மூலம் என்பது பல அலகு நிறைக்கு குறைந்த அளவு வேலை செய்யக் கூடியது.

  • D. 

   சிறந்த ஆற்றல் மூலம் என்பது ஓர் அலகு நிறைக்கு அதிக அளவு வேலை செய்யக் கூடியது.

 • 11. 
  சரியான கூற்று எது?
  • A. 

   பயன்படுத்தக் கூடிய வடிவில் உள்ள ஆற்றலை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.

  • B. 

   பயன்படுத்தக் கூடிய வடிவில் உள்ள ஆற்றலை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

 • 12. 
  காரீய அமில சேமக்கலனில் நேர்மின்வாய் ______
  • A. 

   துத்தநாகம்

  • B. 

   தாமிரம்

  • C. 

   கார்பன்

  • D. 

   காரீயம்

Back to Top Back to top