10 - அறிவியல் - இயற்பியல் - 15. விசையும் இயக்க விதிகளும்

5 Questions | Total Attempts: 1428

SettingsSettingsSettings
Please wait...
10 - - - 15.

Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஒரு பொருளின் முடுக்கத்திற்குக் காரணம் ______
  • A. 

   சமன் செய்யப்பட்ட விசை

  • B. 

   சமன் செய்யப்படாத விசை

  • C. 

   நிலை மின்னியல் விசை

 • 2. 
  உந்த மாறுபாட்டு வீதத்திற்குச் சமமான இயற்பியல் அலகு _______
  • A. 

   இடப்பெயர்ச்சி

  • B. 

   முடுக்கம்

  • C. 

   விசை

  • D. 

   கணத்தாக்கு விசை

 • 3. 
  ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம் ______
  • A. 

   மிக அதிகம்

  • B. 

   மிகக் குறவு

  • C. 

   சுழி

  • D. 

   முடிவிலி

 • 4. 
  புவிப்பரப்பில் 50 கிகி நிறையுள்ள மனிதனின் எடை _____
  • A. 

   50 N

  • B. 

   35 N

  • C. 

   380 N

  • D. 

   490 N

 • 5. 
  உயிரி தொழில்நுட்ப ஊசி மருந்துகளைக் குளிரச் செய்யும் குளிரி தொழில்நுட்ப அமைப்புகளுக்குத் தேவைப்படுவது _______
  • A. 

   ஹீலியம்

  • B. 

   நைட்ரஜன்

  • C. 

   அம்மோனியா

  • D. 

   குளோரின்

Back to Top Back to top