10 - அறிவியல் - வேதியியல் - 13.

10 Questions | Total Attempts: 895

SettingsSettingsSettings
Please wait...
10 - - - 13.

கார்பனும் அதன் சேர்மங்களும் Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  உறுதிப்படுத்துதல்: கரிமச் சேர்மங்களில் உள்ள பிணைப்புகள் சகப் பிணைப்புத் தன்மை உள்ளவை. காரணம்: சகப் பிணைப்பானது அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் பங்கிடப்படுவதால் ஏற்படுகிறது. .
  • A. 

   உறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரி.

  • B. 

   உறுதிப்படுத்துதல் சரி, காரணம் சரியல்ல

  • C. 

   உறுதிப்படுத்துதல் சரியல்ல, காரணம் சரி.

  • D. 

   உறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரியல்ல.

 • 2. 
  உறுதிப்படுத்துதல்: வைரம் என்பது கார்பனின் கடினமான புறவேற்றுமை வடிவம் ஆகும். காரணம்: வைரத்திலுள்ள கார்பன் நான்முகி வடிவம் உடையது. கொடுக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்துதலுக்கு காரணம் சரியாக உள்ளதா?
  • A. 

   ஆம்

  • B. 

   இல்லை

 • 3. 
  உறுதிப்படுத்துதல்: சுய சகப் பிணைப்பின் காரணமாக மிக அதிக அளவு கார்பன் சேர்மங்கள் உருவாகின்றன. காரணம்: கார்பன் சேர்மங்கள் புறவேற்றுமை வடிவத்தின் பண்புகளைப் பெற்றுள்ளன. இந்தக் காரணம் உறுதிப்படுத்துதலுக்கு போதுமானதாக உள்ளதா?
  • A. 

   ஆம்

  • B. 

   இல்லை

 • 4. 
  பக்மினிஸ்டர் புல்லாரின் _________ ன் புறவேற்றுமை வடிவம்.
  • A. 

   நைட்ரஜன்

  • B. 

   கார்பன்

  • C. 

   சல்பர்

 • 5. 
  கிராபைட் அலோகமாக இருந்தாலும் மின்சாரத்தைக் கடத்துகிறது. இது ___________ ன் காரணமாக கடத்துகிறது.
  • A. 

   தனித்த எலக்ட்ரான்கள்

  • B. 

   பிணைப்பு எலக்ட்ரான்கள்

 • 6. 
  மீத்தேனின் வாய்பாடு CH4. அதனைத் தொடரும் அடுத்தது C2H6. ஈத்தேன். இது இரண்டிற்கும் உள்ள பொதுவான வேறுபாடு _______ (1) CH2 (2) C2H2 (3) CH
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

 • 7. 
  அல்கைன் குடும்பத்திலுள்ள முதல் சேர்மத்தின் IUPAC பெயர் ______
  • A. 

   ஈத்தீன்

  • B. 

   ஈத்தைன்

 • 8. 
  கீட்டோன் தொகுதி மற்றும் ஆல்டிஹைடு தொகுதியில் எந்த வினைசெயல் தொகுதி இறுதியில் உள்ளது?
  • A. 

   கீட்டோன்

  • B. 

   ஆல்டிஹைடு

 • 9. 
  சோதனைக்குழாயில் வைக்கப்பட்டுள்ள X என்ற திடப் பொருளை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தும்போது Y என்ற நிறமற்ற, மணமற்ற வாயு வெளிவருகிறது. இந்த வாயு சுண்ணாம்பு நீரைப் பால் போல் மாற்றுகிறது. X மற்றும் Y ஐக் கண்டுபிடிக்க.
  • A. 

   சோடியம் பை கார்பனேட், சல்பர் – டை – ஆக்சைடு

  • B. 

   சோடியம் கார்பனேட், சல்பர் – டை – ஆக்சைடு

  • C. 

   சோடியம் பை கார்பனேட், கார்பன் – டை – ஆக்சைடு

  • D. 

   சோடியம் கார்பனேட், கார்பன் – டை – ஆக்சைடு

 • 10. 
  உறுதிப்படுத்துதல்: எத்தனால் தன் இயல்பை இழத்தலால் அது குடிப்பதற்கு ஏற்றதல்ல . காரணம்: மெத்தனால் சேர்ப்பதால் தன் இயல்பை இழக்கிறது.
  • A. 

   உறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரி.

  • B. 

   உறுதிப்படுத்துதல் சரி, காரணம் சரியல்ல.

  • C. 

   உறுதிப்படுத்துதல் சரியல்ல, காரணம் சரி.

  • D. 

   உறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரியல்ல.

Back to Top Back to top