10 - அறிவியல் - இயற்பியல் - 14. அளவிடும் கருவிகள்

5 Questions | Total Attempts: 831

SettingsSettingsSettings
Please wait...
10 - அறிவியல் - இயற்பியல் - 14. அளவிடும் கருவிகள்

Questions and Answers
 • 1. 
  ______ வரை பரிமாணமுள்ள பொருள்களின் பரிமாணங்களை அளக்க திருகுஅளவி பயன்படுகிறது.
  • A. 

   0.1 cm

  • B. 

   0.01 cm

  • C. 

   0.1 mm

  • D. 

   0.01 mm

 • 2. 
  திருகு அளவியில் தலைகோல் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைகோட்டிற்கு கீழ் அமைகிறது எனில் சுழிப்பிழை _____
  • A. 

   நேர்க்குறி

  • B. 

   எதிர்க்குறி

  • C. 

   இல்லை

 • 3. 
  திருகு அளவி _______ ன் விட்டதை அளக்கப் பய்ன்படுகிறது.
  • A. 

   கடப்பாரை

  • B. 

   மெல்லிய கம்பி

  • C. 

   கிரிக்கெட் பந்து

 • 4. 
  ஒரு ஒளி ஆண்டு என்பது ___________ ஆகும். (a) 365.25 x 24 x 60 x 60 x 3 x 10 8 m (b) 1 x 24 x 60 x 60 x 3 x 10 8 m (c)360 x 24 x 60 x 60 x 3 x 10 8 m
  • A. 

   (a)

  • B. 

   (b)

  • C. 

   (c)

 • 5. 
  வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கும் _____ இன் மையத்திற்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு.
  • A. 

   நிலா

  • B. 

   சூரியன்

  • C. 

   செவ்வாய்

Back to Top Back to top