10 - அறிவியல் - வேதியியல் - 11. வேதி வினைகள்

16 Questions | Total Attempts: 1052

SettingsSettingsSettings
Please wait...
10 - - - 11.

Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  Zn + 2HCl ® ZnCl2 + H2 ­ மேற்கூறிய வினை எந்த வகை வினையைச் சார்ந்தது?
  • A. 

   கூடுகை வினை

  • B. 

   இரட்டை இடப்பெயர்ச்சி வினை

  • C. 

   இடப்பெயர்ச்சி வினை

  • D. 

   சிதைவுறுதல் வினை

 • 2. 
  செம்பழுப்பு நிறமுள்ள X என்ற தனிமத்தைக் காற்றுடன் வெப்பப்படுத்தும்போது Y என்ற கருப்பு நிற சேர்மத்தைத் தருகிறது. X மற்றும் Y என்பது _____, ____
  • A. 

   Pb, CuO

  • B. 

   Pb, PbO

  • C. 

   Cu, CuO

  • D. 

   Cu, PbO

 • 3. 
  ஒரு மாணவன் pH தாளைக் கொண்டு தூய நீரின் pH ஐச் சோதித்தான். pH தாள் பச்சை நிறத்தைக் காட்டியது. எலுமிச்சை பழச்சாற்றை நீரினுள் விட்டபின் காகிதம் _____ நிறமாக மாறியது.
  • A. 

   பச்சை

  • B. 

   சிவப்பு

  • C. 

   மஞ்சள்

  • D. 

   கருப்பு

 • 4. 
  வேதி எரிமலை என்பது ______
  • A. 

   கூடுகை வினை

  • B. 

   சிதைவுறுதல் வினை

 • 5. 
  லெட் நைட்ரேட் படிகங்களை அதிக அளவு வெப்பப்படுத்தும் போது அது _____ வாயுவைக் கொடுக்கிறது. மற்றும் அதன் நிறம் _____ (1) NO­­2, செம்பழுப்பு (2) CO2 , செம்பழுப்பு (3) NO­­2, வெள்ளை (4) CO2, வெள்ளை
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 6. 
  சில்வர் நைட்ரேட் மற்றும் சோடியம் குளோரைடு நீர்க் கரைசல்களைக் கல்க்கும் போது ______ வீழ்படிவு உடனடியாகக் கிடைக்கிறது.
  • A. 

   மஞ்சள்

  • B. 

   வெள்ளை

  • C. 

   பச்சை

  • D. 

   சிவப்பு

 • 7. 
  அலுமினியம் சல்பேட் கரைசலிலுள்ள அலுமினிய உலோகத்தை துத்தநாகம் இடப்பெயர்ச்சி செய்கிறது. காரணம் _________
  • A. 

   துத்தநாகம் அலுமினியத்தை விட வினைத்திறன் மிக்கது

  • B. 

   அலுமினியம் துத்தநாகத்தை விட வினைத்திறன் மிக்கது

 • 8. 
  பற்சிதைவைத் தடுக்க நாம் தினமும் பல் துலக்க வேண்டும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் பற்பசை _____ தன்மை கொண்டது.
  • A. 

   அமிலத் தன்மை

  • B. 

   காரத் தன்மை

  • C. 

   நடுநிலைத் தன்மை

 • 9. 
  அசிட்டிக் அமிலத்தில் வினிகர் உள்ளது. தயிரில் உள்ள அமிலம் _____
  • A. 

   பார்மிக் அமிலம்

  • B. 

   லாக்டிக் அமிலம்

  • C. 

   டார்டாரிக் அமிலம்

 • 10. 
  PH = - log 1­0 [H+]. ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செரிவு 0.001 M எனில் அதன் pH மதிப்பு _____
  • A. 

   11

  • B. 

   3

  • C. 

   14

  • D. 

   1

 • 11. 
  2KClO3 à 2KCl + 3O2 இந்த வேதிவினையில் MnO2 ­வின் பங்கு _____
  • A. 

   வினைபடு பொருள்

  • B. 

   வினைவிளை பொருள்

  • C. 

   வினையூக்கி

  • D. 

   உயர்த்திகள்

 • 12. 
  பச்சை நிற தாமிர கார்பனேட் சூடுபடுத்தப்படுவதால் எந்த நிறமான தாமிர ஆக்ஸைடாக மாறுகிறத?
  • A. 

   வெண்மை

  • B. 

   கருமை

  • C. 

   பச்சை

  • D. 

   சிவப்பு

 • 13. 
  PH + pOH = 14. ஒரு பொருளின் pOH மதிப்பு 3 எனில் அதன் மதிப்பு _____
  • A. 

   3

  • B. 

   11

  • C. 

   14

  • D. 

   1

 • 14. 
  இவ்வினை Zn + 2HCl à ZnCl2 + H2 ­
  • A. 

   கூடுகை வினை

  • B. 

   இரட்டை இடப்பெயர்ச்சி வினை

  • C. 

   இடப்பெயர்ச்சி வினை

  • D. 

   சிதைவுறுதல் வினை

 • 15. 
  மனித இரத்தத்தின் pH மதிப்பு _____ லிருந்து _____ ஆக இருக்கும்.
  • A. 

   4.5 – 6

  • B. 

   6.5 – 7.5

  • C. 

   7.35 – 7.45

  • D. 

   4.4 – 5.5

 • 16. 
  உலோகம் + அமிலம் à உப்பு + ______
  • A. 

   ஆக்ஸிஜன்

  • B. 

   நீர்

  • C. 

   கார்பன்

  • D. 

   ஹைட்ரஜன்

Back to Top Back to top