10 - அறிவியல் - வேதியியல் - 10.

6 Questions | Total Attempts: 1274

SettingsSettingsSettings
Please wait...
10 - - - 10.

அணுக்களும் மூலக்கூறுகளும் Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  கீழ்கண்ட உதாரணங்களிலிருந்து ஐஸோடோப்களை அடையாளம் காண்க. 10Ar40, 17Cl35, 20Ca40, 17Cl37 (1) 10Ar40, 17Cl35;  (2) 20Ca40, 17Cl37 (3) 17Cl35, 17Cl37 (4) 10Ar40, 20Ca40
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 2. 
  கீழ்கண்ட உதாரணங்களிலிருந்து ஐஸோபார்களை அடையாளம் காண்க. 10Ar40, 17Cl35, 20Ca40, 17Cl37 (1) 10Ar40, 17Cl35 (2)  20Ca40, 17Cl37 (3) 17Cl35, 17Cl37 (4) 10Ar40, 20Ca40
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 3. 
  நைட்ரஜனின் மூலக்கூறு நிறை 28. அதன் அணுநிறை 14. நைட்ரஜனின் அணுக்கட்டு எண் _____
  • A. 

   28

  • B. 

   14

  • C. 

   2

  • D. 

   1

 • 4. 
  ஆக்ஸிஜனின் கிராம் மூலக்கூறு நிறை 32 கி. அதன் அடர்த்தி 1.429 கி/க.செ.மீ. ஆக்ஸிஜனின் கிராம் மூலக்கூறு பருமன் _______
  • A. 

   32 லி

  • B. 

   1.429 லி

  • C. 

   22.4 லி

  • D. 

   2.24 லி

 • 5. 
  ஹைட்ரஜனின் கிராம் அணுநிறை 1 கி. ஆக்ஸிஜனின் கிராம் அணுநிறை 16 கி. எனில் நீரின் கிராம் மூலக்கூறு நிறை ______
  • A. 

   15

  • B. 

   16

  • C. 

   17

  • D. 

   18

 • 6. 
  ஒரு மோல் அளவுள்ள எந்த வேதிப்பொருளும் 6.023 x 1023 ­துகள்களைப் பெற்றிருக்கும். 3.0115 x 1023 துகள்கள் கொண்ட CO2 ­மோல்கள் எண்ணிக்கை _______
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   0.5

  • D. 

   0.25

Back to Top Back to top