12-உயிரி தாவரவியல் - அலகு - 3

12 Questions | Total Attempts: 482

SettingsSettingsSettings
Please wait...
12- - - 3

செல்உயிரியல் மற்றும் மரபியல் Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  குரோமேசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் 
  • A. 

   வால்டையர்

  • B. 

   பிரிட்ஜஸ்

  • C. 

   பால்பியானி

  • D. 

   ஃபிளம்மிங்

 • 2. 
  ஜீன்கள் குரோமோசோம்களில் உள்ளன என்பதை உறுதி செய்தவர்
  • A. 

   பிரிட்ஜஸ்

  • B. 

   வால்டையர்

  • C. 

   பால்பியானி

  • D. 

   ஃபிளம்மிங்

 • 3. 
  குரோமோசோம்களில் மீள்சேர்க்கை குன்றல் செல்பிரிதலின் போது புரோஃபேஸ் 1-ல் எந்த நிலையில் நிகழ்கிறது.
  • A. 

   பாக்கிடின்

  • B. 

   லெப்டோடின்

  • C. 

   சைக்கோட்டின்

  • D. 

   டிப்ளோட்டின்

 • 4. 
  இணைப்பு சோதனை கலப்பு விகிதம்
  • A. 

   7:1:1:7

  • B. 

   1:7:7:1

  • C. 

   9:3:3:1

  • D. 

   1:1:1:1

 • 5. 
  எந்த தாவரத்தில் ஹீயுகோடிவிரிஸ் திடீர்மாற்றத்தை கண்டறிந்தார்
  • A. 

   ஈனோதெரா லாமார்க்கியானா

  • B. 

   செர்க்கம்

  • C. 

   நியுரோஸ்போரா

  • D. 

   சைசர் ஜைகஸ்

 • 6. 
  டுரோசோபில்லா மொலனோகாஸ்டர் கேமிட்டுகள் ------ எண்ணிக்கையில் குரோமோசோம்களை கொண்டுள்ளது.
  • A. 

   நான்கு

  • B. 

   இரண்டு

  • C. 

   மூன்று

  • D. 

   ஐந்து

 • 7. 
  நல்லிசோமி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
  • A. 

   2n-2

  • B. 

   2n-1

  • C. 

   2n+2

  • D. 

   2n+1

 • 8. 
  DNA மூலக்கூரின் விட்டம்
  • A. 

   20 A

  • B. 

   18 A

  • C. 

   3.4A

  • D. 

   34 A

 • 9. 
  DNA வின் இரட்டை சுருள் மாதிரியை விளக்கியவர்
  • A. 

   வாட்சன் மற்றும் கிரிக்

  • B. 

   ஏவ்வரி மற்றும் குழுவினர்

  • C. 

   கிரிஃபித்

  • D. 

   ஸ்டெய்ன்போர்டு

 • 10. 
   கீழ்கண்ட எந்த உயிரினத்தில் RNA காணப்படுவதில்லை
  • A. 

   DNA வைரஸ்கள்

  • B. 

   பாக்டிரியாக்கள்

  • C. 

   பாசிகள்

  • D. 

   TMV

 • 11. 
  செல்லில் உள்ள RNA வில் mRNA-வின் அளவு
  • A. 

   3-5 சதவீதம்

  • B. 

   5-10 சதவீதம்

  • C. 

   10-20 சதவீதம்

  • D. 

   20-30 சதவீதம்

 • 12. 
  பாக்டிரிய செல்லில் ------------- க்கு அதிகமான கடத்து RNA -க்கள் உள்ளன.
  • A. 

   70

  • B. 

   300

  • C. 

   400

  • D. 

   200

Back to Top Back to top