10 வகுப்பு - குடிமையியல் - பாடம் 4 -நுகா்வோர் கடமைகள்

6 Questions | Total Attempts: 1173

SettingsSettingsSettings
Please wait...
10 - - 4 -

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்
  • A. 

   உற்பத்தியாளா்

  • B. 

   நுகா்வோர்

  • C. 

   கடைக்காரா்

  • D. 

   விவசாயி

 • 2. 
  நுகா்வோரை ஏமாற்றுபவா்கள்
  • A. 

   மரவேலை செய்பவா்கள்

  • B. 

   விவசாயி

  • C. 

   தையல்காரா்

  • D. 

   வியாபாரி

 • 3. 
  தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
  • A. 

   அக்டோபா் 12, 2005

  • B. 

   அக்டோபா் 21, 2005

  • C. 

   அக்டோபா் 12, 2006

  • D. 

   அக்டோபா் 21, 2006

 • 4. 
  உலக நுகா்வோர் தினமாக கொண்டாடப்படுவது
  • A. 

   மார்ச் 15

  • B. 

   மார்ச் 16

  • C. 

   மார்ச் 14

  • D. 

   மார்ச் 11

 • 5. 
  நுகா்வோரின் மகா சாசனம்
  • A. 

   உலக சுகாதார நிறுவனம்

  • B. 

   நுகா்வோர் பாதுகாப்புச் சட்டம்

  • C. 

   எக்ஸ்னோரா

  • D. 

   உணவு மற்றும் வேளாண்மைக் கழகம்

 • 6. 
  நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களில் ஒன்று
  • A. 

   வன மகா உற்சவம்

  • B. 

   ஆப்ரேஷன் 21

  • C. 

   வா்த்தக கண்காட்சி

  • D. 

   இராஜராஜன் 1000

Back to Top Back to top