10 - அறிவியல் - உயிரியல் - 08. கழிவு நீர் மேலாண்மை

10 Questions | Total Attempts: 1375

SettingsSettingsSettings
10 - - - 08.  - Quiz

Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  நீரினால் உண்டாகும் நோய்க்கு எடுத்துக்காட்டு _______
  • A. 

   சொறி சிரங்கு

  • B. 

   கினியா புழு நோய்

  • C. 

   பார்வைக் குறைபாடு

  • D. 

   டைபாய்டு

 • 2. 
  படிந்த மற்றும் மிதந்த பொருட்களை _______ சுத்திகரிப்பு முறையால் நீக்கலாம்.
  • A. 

   முதல்நிலை சுத்திகரிப்பு

  • B. 

   இரண்டாம் நிலை சுத்திகரிப்பு

  • C. 

   மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

  • D. 

   மேற்புற சுத்திகரிப்பு

 • 3. 
  எது திரும்பப் பெற இயலாத வளம் _____
  • A. 

   கரி

  • B. 

   பெட்ரோலியம்

  • C. 

   இயற்கை வாயு

  • D. 

   அனைத்தும்

 • 4. 
  இயற்கை வாயுவில் காணப்படும் முதன்மையான பொருள் _______
  • A. 

   ஈதேன்

  • B. 

   மீத்தேன்

  • C. 

   புரோபேன்

  • D. 

   பியூட்டேன்

 • 5. 
  நீரில் இனப்பெருக்கம் செய்யும் பூச்சிகளால் வரும் நோய் ______
  • A. 

   டெங்கு காய்ச்சல்

  • B. 

   காலரா

  • C. 

   எலிக்காய்ச்சல்

  • D. 

   சிக்கன்குனியா

 • 6. 
  அசுத்தமான நீரைப் பருகுவதால் ஏற்படும் நோய் ______
  • A. 

   டெங்கு காய்ச்சல்

  • B. 

   காலரா

  • C. 

   எலிக்காய்ச்சல்

  • D. 

   சிக்கன்குனியா

 • 7. 
  திரும்பப் பெற இயல்லாத வளத்தைக் காண். சூரிய ஒளி ஆற்றல், காற்று, இயற்கை வாயு, ஹைட்ரஜன்
  • A. 

   சூரிய ஒளி ஆற்றல்

  • B. 

   காற்று

  • C. 

   இயற்கை வாயு

  • D. 

   ஹைட்ரஜன்

 • 8. 
  பொருந்தாததை நீக்குக. உயிரி ஆல்கஹால், பச்சை டீசல், உயிரி ஈதர், பெட்ரோலியம்
  • A. 

   உயிரி ஆல்கஹால்

  • B. 

   பச்சை டீசல்

  • C. 

   உயிரி ஈதர்

  • D. 

   பெட்ரோலியம்

 • 9. 
  பொருந்தாததை நீக்குக. காலரா, டைபாய்டு, சொறி சிரங்கு, சீதபேதி
  • A. 

   காலரா

  • B. 

   டைபாய்டு

  • C. 

   சொறி சிரங்கு

  • D. 

   சீதபேதி

 • 10. 
  ஆற்றலைச் சேமிக்க உதவும் சாதனத்தை தேர்ந்தெடு. தாமிர மின்அடை, மின்நீர் சூடேற்றி, மின்னணு மின் அடை, டங்ஸ்டன் விளக்குகள்
  • A. 

   தாமிர மின்அடை

  • B. 

   மின்நீர் சூடேற்றி

  • C. 

   மின்னணு மின் அடை

  • D. 

   டங்ஸ்டன் விளக்குகள்

Back to Top Back to top