10 - அறிவியல் - உயிரியல் – 05.

5 Questions | Total Attempts: 1906

SettingsSettingsSettings
Please wait...
10 - -  05.

பாலூட்டிகள் Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  உணர் மீசை காணப்படும் விலங்கு ______
  • A. 

   வௌவால்

  • B. 

   யானை

  • C. 

   மான்

  • D. 

   பூனை

 • 2. 
  யானையின் தந்தங்கள் ______ பல்லின் மாறுபாடு ஆகும்.
  • A. 

   வெட்டும் பற்கள்

  • B. 

   கொரிக்கும் பற்கள்

  • C. 

   கடவாய் பற்கள்

  • D. 

   மேலண்ணம்

 • 3. 
  நான்கு அறைகளுடன் கூடிய வயிறுடைய விலங்கு _____
  • A. 

   யானை

  • B. 

   டால்பின்

  • C. 

   மான்

  • D. 

   கங்காரு

 • 4. 
  மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை _____
  • A. 

   98.4‘F – 98.6'F

  • B. 

   96.6‘F – 96.8'F

  • C. 

   94.4‘F – 98.6'F

  • D. 

   98.4‘F – 99.6'F

 • 5. 
  மிட்ரல் வால்வு _______ இடையில் காணப்படுகிறது.
  • A. 

   (வலது ஆரிக்கில், வலது வெண்ட்ரிக்கில்

  • B. 

   இடது ஆரிக்கில், இடது வெண்ட்ரிக்கில்

  • C. 

   வலது வெண்ட்ரிக்கில், நுரையீரல் தமனி

  • D. 

   இடது வெண்ட்ரிக்கில், பெருந்தமனி

Back to Top Back to top