10 - அறிவியல் - உயிரியல் – 06. வாழ்க்கை இயக்க செயல்கள்

10 Questions | Total Attempts: 1567

SettingsSettingsSettings
Please wait...
10 - -  06.

வாழ்க்கை இயக்க செயல்கள் Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  மானோட்ரோபாவில் உணவுப்பொருட்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள் _______
  • A. 

   ஹாஸ்டோரியங்கள்

  • B. 

   மைக்கோரைசா வேர்கள்

  • C. 

   பற்று வேர்கள்

  • D. 

   வேற்றிட வேர்கள்

 • 2. 
  ஈஸ்டின் காற்றில்லா சுவாசத்தினால் உண்டாவது _______
  • A. 

   லாக்டிக் அமிலம்

  • B. 

   பைருவிக் அமிலம்

  • C. 

   எத்தனால்

  • D. 

   , அசிட்டிக் அமிலம்

 • 3. 
  நீர்த்தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளன. அத்தகைய வேர்களின் இயக்கம் ______
  • A. 

   ஒளிச்சார் இயக்கம்

  • B. 

   ஈர்ப்புச் சார்பு இயக்கம்

  • C. 

   நீர்ப் சார்பு இயக்கம்

  • D. 

   வேதிச்சார்பு இயக்கம்

 • 4. 
  தாவரங்களில் சைலத்தின் பணி ______
  • A. 

   நீரைக் கடத்துதல்

  • B. 

   உணவைக் கடத்துதல்

  • C. 

   அமினோ அமிலத்தைக் கடத்துதல்

  • D. 

   ஆக்ஸிஜனைக் கடத்துதல்

 • 5. 
  தற்சார்பு ஊட்டமுறைக்குத் தேவைப்படுவது ______
  • A. 

   O2 மற்றும் நீர்

  • B. 

   பச்சையம்

  • C. 

   சூரியஒளி

  • D. 

   இவை அனைத்தும்

 • 6. 
  சூலினை நோக்கி மகரந்தக்குழலின் வளர்ச்சி _______
  • A. 

   ஒளித்திசைச் சார்பு இயக்கம்

  • B. 

   வேதிதிசைச் சார்பு இயக்கம்

  • C. 

   நீர் திசைச் சார்பு இயக்கம்

  • D. 

   ஈர்ப்பு திசைச் சார்பு இயக்கம்

 • 7. 
  தாவரங்களில் புளோயத்தின் பணி ______
  • A. 

   நீரைக் கடத்துதல்

  • B. 

   உணவைக் கடத்துதல்

  • C. 

   அமினோ அமிலத்தைக் கடத்துதல்

  • D. 

   ஆக்ஸிஜனைக் கடத்துதல்

 • 8. 
  அமீபாவின் உணவுப்பொருள் ________
  • A. 

   லூக்கோசட்

  • B. 

   எரித்ரோசைட்

  • C. 

   டையாட்டம்

  • D. 

   டிரயாட்டம்

 • 9. 
  உணவிலிருந்து விடுவிக்கப்படும் ஆற்றல் ____ ல் சேமித்து வைக்கப்படுகின்றன.
  • A. 

   PTA

  • B. 

   TAP

  • C. 

   ATP

  • D. 

   RNA

 • 10. 
  பெரும்பாலான உயிரினங்களில் சுவாசித்திலின் போது  _____ பய்ன்படுத்தப்படுகிறது.
  • A. 

   நைட்ரஜன்

  • B. 

   ஹைட்ரஜன்

  • C. 

   ஆக்ஸிஜன்

  • D. 

   சிட்ரஜன்

Back to Top Back to top