10 - அறிவியல் - உயிரியல் - 07.

20 Questions | Total Attempts: 1405

SettingsSettingsSettings
Please wait...
10 - - - 07.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net  


Questions and Answers
 • 1. 
  பொருட்களின் தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
  • A. 

   புல், மலர்கள், தோல்

  • B. 

   கட்டை மற்றும் பிளாஸ்டிக்

  • C. 

   கேக் மற்றும் பிளாஸ்டிக்

  • D. 

   கேக், கட்டை மற்றும் புல்

 • 2. 
  கீழ்கண்டவற்றுள் எது உணவுச் சங்கிலி?
  • A. 

   புல், கோதுமை, மான்

  • B. 

   புல், ஆடு, மனிதன்

  • C. 

   ஆடு, பசு, யானை

  • D. 

   புல், மீன், ஆடு

 • 3. 
  இவற்றில் எவை சூழ்நிலையை பாதுகாக்கும் நடைமுறைகள்?
  • A. 

   பொருட்கள் வாங்க துணிப்பையை எடுத்துச் செல்லுதல்

  • B. 

   பயன்படுத்தாத மின்விளக்குகள், மின்விசிறிகளை அணைத்தல்

  • C. 

   பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல்

  • D. 

   மேற்கண்ட அனைத்தும்

 • 4. 
  கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுவது ______
  • A. 

   ஹைடிரோகார்பன்கள்,

  • B. 

   கரி

  • C. 

   பெட்ரோலியம்

  • D. 

   ஈதர்

 • 5. 
  பொருத்தமற்றதை நீக்குக. தாவரங்கள், வெட்டுக்கிளி, தவளை, புலி, பாம்பு
  • A. 

   தாவரங்கள்

  • B. 

   வெட்டுக்கிளி

  • C. 

   தவளை

  • D. 

   புலி

 • 6. 
  பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு _______
  • A. 

   பிளாஸ்டிக்

  • B. 

   காகிதம்

  • C. 

   உயிரி பிளாஸ்டிக்

  • D. 

   ஹெலஜன் சுவாலைக் குறைப்பான்

 • 7. 
  ________ பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
  • A. 

   ஹைடிரஜன்

  • B. 

   ஆக்ஸிஜன்

  • C. 

   நைட்ரஜன்

  • D. 

   கார்பன் – டை - ஆக்ஸைடு

 • 8. 
  _______ குள சூழ்நிலைத் தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
  • A. 

   தாவரங்கள்

  • B. 

   பாக்டீரியங்கள்

  • C. 

   தவளை

  • D. 

   தாவர உண்ணிகள்

 • 9. 
  மேகங்களைத் தூண்டி செயற்கையாக மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் _________
  • A. 

   பொட்டாசியம் அயோடைடு

  • B. 

   கால்சியம் கார்பனேட்

  • C. 

   கந்தக – டை – ஆக்ஸைடு

  • D. 

   அம்மோனியம் பாஸ்பேட்

 • 10. 
  படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு _______
  • A. 

   தாமிரம்

  • B. 

   இரும்பு

  • C. 

   பாக்டீரியம்

  • D. 

   கரி

 • 11. 
  நிலக்கரியில் அதிகமாக உள்ள தனிமம் _______
  • A. 

   கந்தகம்

  • B. 

   கார்பன்

  • C. 

   ஹைட்ரஜன்

  • D. 

   நைட்ரஜன்

 • 12. 
  மக்கும் கழிவுக்கு உதாரணம் ____
  • A. 

   காகிதம்

  • B. 

   நெகிழி

  • C. 

   கண்ணாடி

  • D. 

   தங்கம்

 • 13. 
  பறவைகளின் சரணாலயம் ______
  • A. 

   ஸ்ரீவில்லிபுத்தூர்

  • B. 

   முக்குருத்தி

  • C. 

   வேடந்தாங்கல்

  • D. 

   வல்லநாடு

 • 14. 
  குஜராத்தில் உள்ள தேசியப் பூங்கா _________
  • A. 

   பந்திப்பூர்

  • B. 

   கார்பெட்

  • C. 

   கிர்

  • D. 

   கன்ஹா

 • 15. 
  அசாமில் உள்ள தேசியப் பூங்கா _________
  • A. 

   பந்திப்பூர்

  • B. 

   மானஸ்

  • C. 

   கார்பெட்

  • D. 

   கன்ஹா

 • 16. 
  தவறானதைக் கண்டுபிடி. ஹடிரில்லா, வாலிஸ்னேரியா, ஒரைசா, ஸ்பைரோகைரா
  • A. 

   ஹடிரில்லா

  • B. 

   வாலிஸ்னேரியா

  • C. 

   ஒரைசா

  • D. 

   ஸ்பைரோகைரா

 • 17. 
  தவறானதைக் கண்டுபிடி. சிறுமீன்கள், தவளை, நீர்ப்பூச்சிகள், பாக்டீரியா
  • A. 

   சிறுமீன்கள்

  • B. 

   தவளை

  • C. 

   நீர்ப்பூச்சிகள்

  • D. 

   பாக்டீரியா

 • 18. 
  பெட்ரோலிலிருந்து பெறப்படாத பொருள் _____
  • A. 

   சோப்

  • B. 

   நூலிழை

  • C. 

   நாப்தலீன்

  • D. 

   பிளாஸ்டிக்

 • 19. 
  இயற்கை வாயுவிலிருந்து பெறப்படும் வாயு _____
  • A. 

   நைட்ரஜன்

  • B. 

   ஹைட்ரஜன்

  • C. 

   ஆக்ஸிஜன்

  • D. 

   குளோரின்

 • 20. 
  சுந்தரவன தேசியப்பூங்கா _____ களுக்கான பாதுகாப்புப் பகுதியாகும்
  • A. 

   சிங்கம்

  • B. 

   புலி

  • C. 

   கரடி

  • D. 

   யானை,

Back to Top Back to top