10 - அறிவியல் - உயிரியல் – 03.

10 Questions | Total Attempts: 2933

SettingsSettingsSettings
Please wait...
10 - -  03.

  மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஒற்றைமுனை நியூரான்கள் காணப்படும் இடங்கள் _____
  • A. 

   மூளை

  • B. 

   தண்டிவடம்

  • C. 

   கருவாக்க நரம்புத்திசு

  • D. 

   முதிர்ந்த நரம்புத்திசு

 • 2. 
  உணர் உறுப்புகளில் அடங்கியுள்ளது ______
  • A. 

   ஒற்றை மூளை நியூரான்கள்

  • B. 

   இரு முனை நியூரான்கள்

  • C. 

   பல முனை நியூரான்கள்

  • D. 

   மெடுலேட்டட் (மயலினுறை) நியூரான்கள்

 • 3. 
  நமது உடலின் மனவெழுச்சி பிரதிவினைகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி _____
  • A. 

   சிறுமூளை

  • B. 

   பெருமூளை

  • C. 

   தாலமஸ்

  • D. 

   ஹைப்போதாலமஸ்

 • 4. 
  மூளைத்தண்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது _____
  • A. 

   முன் மூளை மற்றும் நடு மூளை

  • B. 

   நடு மூளை மற்றும் பின் மூளை

  • C. 

   முன் மூளை மற்றும் பின் மூளை

  • D. 

   நடு மூளை மற்றும் தண்டுவடம்

 • 5. 
  தண்டுவட நரம்புகள் என்பவை _____
  • A. 

   உணர்ச்சி நரம்புகள்

  • B. 

   இயக்க நரம்புகள்

  • C. 

   கலப்பு நரம்புகள்

  • D. 

   மூளையோடு பின்னிப் பிணைந்துள்ளவை

 • 6. 
  கழுத்துப் பகுதியில் காணப்படும் ஒரு நாளமில்லா சுரப்பி _____
  • A. 

   அட்ரீனல் சுரப்பி

  • B. 

   பிட்யூட்டரி சுரப்பி

  • C. 

   தைராய்டு சுரப்பி

  • D. 

   கணையம்

 • 7. 
  எக்சொகிரைன் மற்றும் எண்டோகிரைன் ஆக செயல்படும் நாளமில்லா சுரப்பி _____
  • A. 

   கணையம்

  • B. 

   பிட்யூட்டரி

  • C. 

   தைராய்டு

  • D. 

   அட்ரீனல்

 • 8. 
  ஒவ்வொரு 100 மிலி இரத்தத்தில் காணப்படும் இயல்பான இரத்த சர்க்கரையின் அளவு ______
  • A. 

   80 – 100 மி.கி.

  • B. 

   80 – 120 மி.கி.

  • C. 

   80 – 150 மி.கி.

  • D. 

   70 – 120 மி.கி.

 • 9. 
  நோய்தொற்றுதலை எதிர்க்கும் T லிம்போசைட்டுகள் ______ உறுப்பில் மாறுபாடு அடைகின்றன.
  • A. 

   பாராதைராய்டு சுரப்பி

  • B. 

   நிணநீர் சுரப்பி

  • C. 

   தைமஸ் சுரப்பி

  • D. 

   அட்ரினல் சுரப்பி

 • 10. 
  மியாஸிஸ் – 1 இல் ஒத்திசைவான குரோமோசோம்கள் ஜோடியுருதல் நிலை ______ ஆகும்.
  • A. 

   லெப்டோடீன்

  • B. 

   சைகோடீன்

  • C. 

   பாக்கிடீன்

  • D. 

   டிப்ளோடீன்

Back to Top Back to top