12 - இயற்பியல் - அலகு-6

20 Questions | Total Attempts: 308

SettingsSettingsSettings
Please wait...
12 - - -6

அணு இயற்பியல் Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  கேத்தோடுக் கதிர்கள்
  • A. 

   நேர் மின் அயனி கற்றை

  • B. 

   எலக்ட்ரான் கற்றை

  • C. 

   மின்னூட்டமற்ற துகள் கற்றை

  • D. 

   புழைக் கதிர்களைப் போன்றவை

 • 2. 
  போரின் கொள்கையின்படி, குறிப்பிட்ட தனித்தனியான மதிப்புகளைப் பெறும் அளவு
  • A. 

   இயக்க ஆற்றல்

  • B. 

   நிலை ஆற்றல்

  • C. 

   கோண உந்தம்

  • D. 

   உந்தம்

 • 3. 
  அணுவின் முதல் மூன்று வட்டப் பாதைகளின் ஆரங்களின் விகிதம் (1) (2) 1: 2 : 3 (3) 1 : 4 : 9 (4) 1: 8 : 27
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 4. 
  ஹைட்ரஜன் அணுவை அடி நிலையிலிருந்து கிளர்ச்சியாக்கத் தேவையான குறைந்தபட்ச ஆற்றல் ( அல்லது ) முதல் கிளர்ச்சியாக்க மின்னழுத்த ஆற்றல்
  • A. 

   13.6 eV

  • B. 

   10.2 eV

  • C. 

   3.4 eV

  • D. 

   1.89 eV

 • 5. 
  ரூதர்ஃபோர்டு அணுமாதிரியின்படி, அணு ஒன்றின் நிறமாலை
  • A. 

   வரி நிறமாலை

  • B. 

   தொடர் நிறமாலை

  • C. 

   தொடர் உட்கவர் நிறமாலை

  • D. 

   பட்டை நிறமாலை

 • 6. 
       மதிப்புடைய மின்புலமும்,  மதிப்புடைய மின்புலமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகச் செயல்படும் பகுதியில் எலக்ட்ரான் கற்றை விலகல் அடையாமல் செல்கிறது. எலக்ட்ரான் கற்றையின் இயக்கம், காந்தப்புலம், மின்புலம் ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருந்தால், எலக்ட்ரானின் வேகம் (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 7. 
  ஒரு குறிப்பிட்ட அணுவின்ஆற்றல் மட்டங்கள் A, B, C  ன் ஆற்றல் மதிப்புகள் ஏறு வரிசையில் உள்ளன. அதாவது .  C யிலிருந்து B க்கு, B யிலிருந்து  A க்கு மற்றும் C யிலிருந்து  A க்கு தாவும் போது தோன்றும் அலைநீளங்கள் முறையே எனில், பின்வருவனவற்றுள் எது சரியானது? (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 8. 
  அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாதை கருத்தினைக் கூறியவர்
  • A. 

   தாம்சன்

  • B. 

   போர்

  • C. 

   சாமர்பெல்டு

  • D. 

   பிராலி

 • 9. 
  X - கதிர் என்பது
  • A. 

   இயக்க ஆற்றலை கதிர்வீசலாக மாற்றும் நிகழ்ச்சி

  • B. 

   உந்தம் மாற்றப்படுதல்

  • C. 

   ஆற்றல.-நிறையாக மாற்றப்படுதல்

  • D. 

   மின்னூட்ட அழிவின்மைத் தத்துவம்

 • 10. 
  X - கதிர் குழாயில் வெளிப்படும்    X - கதிர்களின்  செறிவினை எவ்வாறு அதிகரிக்கலாம்?
  • A. 

   மின்னிழையின் மின்னோட்டத்தினை அதிகரிப்பதன் மூலம்

  • B. 

   மின்னிழையின் மின்னோட்டத்தினை குறைப்பதன் மூலம்

  • C. 

   இலக்கின் மின்னழுத்தத்தினை அதிகரிப்பதன் மூலம்

  • D. 

   இலக்கின் மின்னழுத்தத்தினைக் குறைப்பதன் மூலம்

 • 11. 
  கூலிட்ஜ் குழாயில் தோன்றும் சிறப்பு  X- கதிர் ஃபோட்டானின் ஆற்றல் எவ்வாறு பெறப்படுகிறது?
  • A. 

   இலக்கின் கட்டற்ற எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலிலிருந்து

  • B. 

   இலக்கின் அயனிகளின் இயக்க ஆற்றலிலிருந்து

  • C. 

   மோதும் எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலிலிருந்து

  • D. 

   இலக்கின் அணு தாவும் போது

 • 12. 
  கூலிட்ஜ் குழாய் ஒன்று 24800 வோல்ட் மின்னழுத்தத்தில் செயல்படுகிறது. தோன்றும் X - கதிர்களின் பெரும அதிர்வெண் (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 13. 
  ஹைட்ரஜன் அணுவில் பின்வரும் பெயர்வுகளில் எதில் பெரும அலைநீளம் தோன்றும்? (1) (2) (3) (4)
  • A. 

   (2)

  • B. 

   (4)

  • C. 

   (3)

  • D. 

   (1)

 • 14. 
  ரூபித் தண்டில் உள்ள குரோமியம் அயனிகள்
  • A. 

   சிவப்பு ஒளியை உடகவரும்

  • B. 

   பச்சை ஒளியை உட்கவரும்

  • C. 

   நீல ஒளியை உட்கவரும்

  • D. 

   பச்சை ஒளியை உமிழும்

 • 15. 
  லேசரில் தெறிப்பு நிகழ்ச்சிக்குப் பின்
  • A. 

   கிளர்ச்சி நிலை அணுக்களின் எண்ணிக்கையைவிட அடிநிலை அணுக்களின் எண்ணிக்கை அதிகம்

  • B. 

   அடிநிலை அணுக்களின் எண்ணிக்கையைவிட கிளர்ச்சி நிலை அணுக்களின் எண்ணிக்கை அதிகம்

  • C. 

   அடிநிலையிலும், கிளர்சிசி நிலையிலும் அணுக்களின் எண்ணிக்கை சமம்

  • D. 

   கிளர்ச்சி நிலையில் அணுக்கள் இருக்காது

 • 16. 
   M - கூட்டிலிருந்து  K - கூட்டிற்கு எலக்ட்ரான் இடம் பெயர்ந்தால் தோன்றும் வரி (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 17. 
  ஹைட்ரஜன் அணுவில் பின்வருமாறு எலக்ட்ரான்கள் தாவும் பொழுது, எதில் பெரும அலைநீளம்  கொண்ட கதிர்வீச்சு தோன்றும்? (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 18. 
  கேத்தோடுக் கதிர் துகளின் மின்னூட்ட நிறைத்தகவு பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்தது?
  • A. 

   கேத்தோடின் தன்மையைச் சார்ந்தது

  • B. 

   ஆனோடின் தன்மையைச் சார்ந்தது

  • C. 

   மின்னிற்க்க் குழாயின் வாயுவின் தன்மையைச் சார்ந்தது

  • D. 

   மேற்குறிப்பிட்ட எதனையும் சாரந்ததல்ல

 • 19. 
  மில்லிகன் ஆய்வில், தகடுகள் இடையே அளிக்கப்படும் மின்னழுத்த மதிப்பு
  • A. 

   50,000 வோல்ட்

  • B. 

   60,000 வோல்ட்

  • C. 

   20,000 வோல்ட்

  • D. 

   10,000 வோல்ட்

 • 20. 
  ரிட்பெர்க் மாறிலி மதிப்பு (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

Back to Top Back to top