10 - அறிவியல் - உயிரியல் - 02. நோய்த் தடைகாப்பு மண்டலம்

15 Questions | Total Attempts: 1617

SettingsSettingsSettings
Please wait...
10 - அறிவியல் - உயிரியல் - 02. நோய்த் தடைகாப்பு மண்டலம்

Questions and Answers
 • 1. 
  சரியான நலத்தின் பரிணாமம் எதுவெனத் தேர்ந்தெடுத்து எழுதுக.
  • A. 

   திரு X தொற்று நோயிலிருந்து குணமடைகிறார்

  • B. 

   திரு Y தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார்

  • C. 

   திரு Z மிகவும் மன அழுத்ததில் உள்ளார்

  • D. 

   திரு K தினமும் தன் கடமையைச் செய்கிறார். மகிழ்ச்சியாக உள்ளார்.

 • 2. 
  சமூகத்தில் சுமுகமற்ற பரிமாணத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
  • A. 

   ஒருவர் பிறந்த நாள் விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறார்

  • B. 

   சாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்கிறார்

  • C. 

   சூழ்நிலைகளுக்கு ஒப்ப சரி செய்து செயல்படுகிறார்

  • D. 

   தன் உடல்நலமற்ற தாயை மருத்துவமனையில் சென்று கவனித்துக் கொள்கிறார்

 • 3. 
  கீழ்கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய்?
  • A. 

   மூளைக்காய்ச்சல்

  • B. 

   வெறிநாய்க்கடி

  • C. 

   இரணஜன்னி

  • D. 

   பெரியம்மை

 • 4. 
  கீழ்கண்டவற்றுள் காற்றின் மூலம் பரவும் நோயினைக் கண்டுபிடி.
  • A. 

   காசநோய்

  • B. 

   மூளைக்காய்ச்சல்

  • C. 

   டைபாய்டு

  • D. 

   காலரா

 • 5. 
  மிகக்கடுமையான மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் கிருமி _____
  • A. 

   பிளாஸ்மோடியம் ஓவேலே

  • B. 

   பிளாஸ்மோடியம் மலேரியே

  • C. 

   பிளாஸ்மோடியம் பால்சிபாரம்

  • D. 

   பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

 • 6. 
  நமது உணவுக்குழல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி _____
  • A. 

   பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

  • B. 

   எண்டமிபா ஹிஸ்டலைடிகா

  • C. 

   டிரிப்போனோசோமோ

  • D. 

   டீனியா சோலியம்

 • 7. 
  மறைமுகமாக நோய் பரவும் முறை _____
  • A. 

   சளி சிந்துதல்

  • B. 

   வாய் வழியாகத் தெரித்தல்

  • C. 

   தாய் சேய் இணைப்புத்திசு

  • D. 

   நோயாளி பயன்படுத்தும் உடைமைகள்

 • 8. 
  பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர் பொருட்கள், மனிதருக்கு நோய்த்தடுப்பூசியாக போடப்படிகிறது. இது எவ்வகை தடுப்பூசிமுறை?
  • A. 

   செயற்கையான செயல்மிகு நோய்தடுப்புமுறை

  • B. 

   செயற்கையான மந்தமான நோய்தடுப்புமுறை

  • C. 

   இயற்கையான செயல்மிகு நோய்தடுப்புமுறை

  • D. 

   இயற்கையான மந்தமான நோய்தடுப்புமுறை

 • 9. 
  பிறந்த குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கப்படும் தடுப்பூசி ______
  • A. 

   வாய்வழி போலியோ

  • B. 

   DPT மற்றும் போலியோ

  • C. 

   DPT

  • D. 

   BCG

 • 10. 
  கீழ்கண்டவற்றுள் எதிர்தோன்றி (ஆண்டிஜன்) இல்லாதது எது?
  • A. 

   நோய்க்கிருமி

  • B. 

   நோய்க்கிருமியின் நச்சு

  • C. 

   புது வகையான புரதம்

  • D. 

   தாய்ப்பால்

 • 11. 
  இறப்பை ஏற்படுத்தும் கடுமையான பிளாஸ்மோடியம் கீழ்கண்டவற்றுள் எது?
  • A. 

   பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

  • B. 

   பிளாஸ்மோடியம் மலேரியா

  • C. 

   பிளாஸ்மோடியம் பால்சிபோரம்

  • D. 

   பிளாஸ்மோடியம் ஓவலே

 • 12. 
  கீழ்கண்டவற்றுள் புரதக் குறைபாட்டு நோய் எது?
  • A. 

   டைபாய்டு

  • B. 

   மலேரியா

  • C. 

   மாரஸ்மஸ்

  • D. 

   எய்ட்ஸ்

 • 13. 
  கீழ்கண்டவற்றுள் எது வைரஸால் உண்டாகும் நோய்?
  • A. 

   வெறிநாய்க்கடி

  • B. 

   காலரா

  • C. 

   மலேரியா

  • D. 

   டைபாய்டு

 • 14. 
  விலங்குகளின் மூலம் மனிதனுக்குப் பரவும் நோய் ________
  • A. 

   டையாய்டு

  • B. 

   காசநோய்

  • C. 

   ரேபிஸ்

  • D. 

   டிப்தீரியா

 • 15. 
  HIV கண்டறியும் ஆய்வு _____
  • A. 

   மைக்கோரைசா

  • B. 

   எலைசா

  • C. 

   ஒரைசா

  • D. 

   ஐலேசா

Back to Top Back to top