10 - அறிவியல் - உயிரியல் - 01. மரபும் பரிணாமமும்

10 Questions | Total Attempts: 3108

SettingsSettingsSettings
Please wait...
10 - அறிவியல் - உயிரியல் - 01. மரபும் பரிணாமமும்

Questions and Answers
 • 1. 
  மெண்டல் தோட்ட பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளைக் கண்டறிந்தார். கீழ்கண்டவற்றுள் ஒருவகை வேறுபாடு மாறியுள்ளது. எதுவெனக் கண்டுபிடி.
  • A. 

   தண்டின் உயரம் – நெட்டை, குட்டை

  • B. 

   விதையின் நிறம் – மஞ்சள், பச்சை

  • C. 

   மலரின் அமைவிடம் – நுனி, அச்சு

  • D. 

   கோணத்தண்டின் அமைப்பு – மென்மையானது, கடினமானது

 • 2. 
  ஆதிமனிதன் தோன்றியது ­­_____
  • A. 

   ஆப்பிரிக்கா

  • B. 

   அமெரிக்கா

  • C. 

   ஆஸ்திரேலியா

  • D. 

   இந்தியா

 • 3. 
  கீழ்கண்டவற்றுள் எது பாரம்பரியத்தன்மை கொண்டது?
  • A. 

   மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு

  • B. 

   விந்தகத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஜீன்கள்

  • C. 

   கருச்செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை

  • D. 

   பால்மடிச்செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை

 • 4. 
  இயற்கைத்தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் ______ 
  • A. 

   சார்லஸ் டார்வின்

  • B. 

   ஹியுகோடீவ்ரிஸ்

  • C. 

   கிரிகர் ஜோகன் மெண்டல்

  • D. 

   பாப்டைஸ் லாமார்க்

 • 5. 
  உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது _____
  • A. 

   விந்து செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

  • B. 

   தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

  • C. 

   உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

  • D. 

   உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

 • 6. 
  உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் ________ பெர்னீஷியஸ் இரத்த சோகை நோயைகுணமாக்கப் பயன்படுகிறது.
  • A. 

   வைட்டமின் A

  • B. 

   வைட்டமின் B

  • C. 

   வைட்டமின் B12

  • D. 

   வைட்டமின் C

 • 7. 
  __________ பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர்.
  • A. 

   ஐயான் வில்முட்

  • B. 

   கிரிகர் ஜோகன் மெண்டல்

  • C. 

   சார்லஸ் டார்வின்

  • D. 

   லாமார்க்

 • 8. 
  தலைமுறை தலைமுறையாக நிகழும் பண்புகள் கடத்தல் ______ எனப்படும்.
  • A. 

   டி என் ஏ

  • B. 

   ஆர் என் ஏ

  • C. 

   பாரம்பரியம்

  • D. 

   ஜீன்கள்

 • 9. 
  பண்புக் காரணிகளை நிர்ணயிப்பது _____
  • A. 

   டி என் ஏ

  • B. 

   ஆர் என் ஏ

  • C. 

   பாரம்பரியம்

  • D. 

   ஜீன்கள்

 • 10. 
  இன்சுலின் குறைவால் தோன்றுவது _____
  • A. 

   எய்ட்ஸ்

  • B. 

   காசநோய்

  • C. 

   புற்றுநோய்

  • D. 

   சர்க்கரை நோய்

Back to Top Back to top