10 வகுப்பு - பொருளியியல் - பாடம் 2

10 Questions | Total Attempts: 1784

SettingsSettingsSettings
Please wait...
10 - - 2

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற கருத்தமைவு
  • A. 

   சோவியத் இரஷியாவிலிருந்து பெறப்பட்டது

  • B. 

   அமொிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது

  • C. 

   இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது

  • D. 

   ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து பெறப்பட்டது

 • 2. 
  பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
  • A. 

   1956 - 61

  • B. 

   1997 - 2002

  • C. 

   2002 - 2007

  • D. 

   2007 - 2012

 • 3. 
  இந்தியத் திட்டக்குழுவின் தலைவா்
  • A. 

   குடியரசுத்தலைவா்

  • B. 

   பிரதமா்

  • C. 

   நிதியமைச்சா்

  • D. 

   குடியரசுத் துணைத்தலைவா்

 • 4. 
  இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
  • A. 

   1962

  • B. 

   1950

  • C. 

   1956

  • D. 

   1949

 • 5. 
  இந்தியப் பிரதமா் நேரு இந்தியப் பொருளாதாரம்
  • A. 

   கலப்பு பொருளாதாரமாக அமைய விரும்பினாா்

  • B. 

   சமதா்ம பொருளாதாரமாக அமைய விரும்பினாா்

  • C. 

   முதலாளித்துவ பொருளாதாரமாக அமைய விரும்பினாா்

  • D. 

   பணப் பொருளாதாரமாக அமைய விரும்பினாா்

 • 6. 
  பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
  • A. 

   1977

  • B. 

   1987

  • C. 

   1957

  • D. 

   1967

 • 7. 
  புமிதான இயக்கத்தை தொடங்கியவா்
  • A. 

   ஜெயபிரகாஷ் நாராயண்

  • B. 

   ஜவஹா்லால் நேரு

  • C. 

   ஆச்சாா்ய வினோபாவே

  • D. 

   டாக்டா். ராஜேந்திர பிரசாத்

 • 8. 
  இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு
  • A. 

   1981

  • B. 

   1991

  • C. 

   2001

  • D. 

   2011

 • 9. 
  செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடா்புத்துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம்
  • A. 

   இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

  • B. 

   இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

  • C. 

   இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

  • D. 

   இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

 • 10. 
  2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோா் எண்ணிக்கை
  • A. 

   74.04 %

  • B. 

   65.8 %

  • C. 

   66.8 %

  • D. 

   67.8 %

Back to Top Back to top