12 - இயற்பியல் - அலகு - 7

10 Questions | Total Attempts: 412

SettingsSettingsSettings
Please wait...
12 - - - 7

கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இரட்டைப் பண்பு மற்றும் சார்பியல் தத்துவம் Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  அதிர்வெண்  கொண்ட ஃபோட்டான், பயன் தொடக்க அதிர்வெண்  கொண்ட உலோகத்தின் மீது படுகிறது. வெளிவிடப்படும் எலக்ட்ரானின் இயக்க ஆற்றல் (1) h ( ) (2) h (3) h (4) h ( )
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 2. 
  பொருள் ஒன்றின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.3 eV எனில், பயன்தொடக்க அதிர்வெண் (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 3. 
  உலோகப் பரப்பின் நிறுத்து மின்னழுத்தம் எதனைச் சார்ந்திராது?
  • A. 

   படும் கதிர்வீச்சின் அதிர்வெண்

  • B. 

   படும் கதிர்வீச்சின் செறிவு

  • C. 

   உலோகப் பரப்பின் தன்மை

  • D. 

   வெளிப்படும் எலக்ட்ரான்களின் திசைவேகம்

 • 4. 
  பயன் தொடக்க அதிர்வெண்ணில், எலக்ட்ரான்களின் திசைவேகம்
  • A. 

   சுழி

  • B. 

   பெருமம்

  • C. 

   சிறுமம்

  • D. 

   முடிவிலி

 • 5. 
  ஒளிமின் விளைவை எதன் அடிப்படையில் விளக்க முடியும்?
  • A. 

   ஒளியின் நுண்துகள் கொள்கை

  • B. 

   ஒளியின் அலைக் கொள்கை

  • C. 

   ஒளியின் மின்காந்தக் கொள்கை

  • D. 

   ஒளியின் குவாண்டம் கொள்கை

 • 6. 
  பருப்பொருளின் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல?
  • A. 

   நிறை

  • B. 

   திசைவேகம்

  • C. 

   உந்தம்

  • D. 

   மின்னூட்டம்

 • 7. 
  இயங்கும் பொருள் ஒன்றின் இயக்க ஆற்றல்  E எனில், அதன் டீ பிராலி அலைநீளம் (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 8. 
  அலைநீளம் கொண்ட எலக்ட்ரானின் உந்தம் (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 9. 
  சார்பியலின்படி, இயக்கத்திலுள்ள தண்டின் நீளம்
  • A. 

   நிலையாக உள்ள போது இருந்த நீளத்திற்குச் சமம்

  • B. 

   நிலையாக உள்ள போது இருந்த நீளத்தைவிட அதிகமாக அமையும்

  • C. 

   நிலையாக உள்ள போது இருந்த நீளத்தைவிட குறைவாக அமையும்

  • D. 

   தண்டின் வேகத்தைப் பொருத்து, நிலையாக உள்ள போது இருந்த நீளத்தைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது சமமாகவோ அமையும்

 • 10. 
  1 kg நிறையுள்ள பொருள் முழுவதுமாக ஆற்றலாக மாற்றப்படும்போது உருவாகும் ஆற்றல் (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (40

Back to Top Back to top