12 - தாவரவியல்- அலகு- 6

5 Questions | Total Attempts: 419

SettingsSettingsSettings
12 - - - 6 - Quiz

மனிதநல மேம்பாட்டில் உயிரியல் Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      &              ;  www.Padasalai.Net              ;           


Questions and Answers
 • 1. 
  பைரிகுலேரியா ஒரைசேவின் இரண்டாம் நிலை  ஓம்புயிர்த்தாவரம்
  • A. 

   டிஜிடேரியா மார்ஜினேட்டா

  • B. 

   ஒரைசா சட்டைவா

  • C. 

   அராக்கிஸ் ஹைபோஜியா

  • D. 

   சிட்ரஸ் தாவரம்

 • 2. 
  நெல்லின் வெப்பு நோயைஉருவாக்கும் நோயுயிரி எது?
  • A. 

   பைரிகுலோரியா ஒரைசே

  • B. 

   செர்கோஸ்போரா பெர்சனேடா

  • C. 

   சாந்தோமோனாஸ் சி்ட்ரி

  • D. 

   துங்ரோ வைரஸ்

 • 3. 
  நிலக்கடலையின் டிக்கா நோயை உருவாக்கும் நோயுயிரி எது?
  • A. 

   செர்க்கோஸ்போரா பெர்சனேடா

  • B. 

   சாந்தோமோனாஸ் சிட்ரி

  • C. 

   பைரிகுலேரியா ஒரைசே

  • D. 

   துங்ரோ வைரஸ்

 • 4. 
  அகாலிபைன் எதிலிருந்து பெறப்படுகிறது?
  • A. 

   அகாலிபா இன்டிகா

  • B. 

   சிசஸ் குவாண்டிரிகுலரிஸ்

  • C. 

   ஏகில் மர்மலோஸ்

  • D. 

   மைசோ பியுடிகா

 • 5. 
  வில்வத்தின் இரு சொற்பெயர்
  • A. 

   ஏகில் மர்மலோஸ்

  • B. 

   அகாலிபா இன்டிகா

  • C. 

   சிசஸ் குவாண்டிரிகுலரிஸ்

  • D. 

   மைமேசா பியுடிகா

Back to Top Back to top