12- தாவரவியல் - அலகு 1

41 Questions | Total Attempts: 531

SettingsSettingsSettings
Please wait...
12- - 1

ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாடு Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      &              ;  www.Padasalai.Net              ;             


Questions and Answers
 • 1. 
  செயற்கைமுறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர்
  • A. 

   ஸ்வீடன் தாவரவியலர்

  • B. 

   இங்கிலாந்து தாவரவியலர்

  • C. 

   ஜெர்மனி தாவரவியலர்

  • D. 

   இந்தியத் தாவரவியலர்

 • 2. 
  இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர்
  • A. 

   காஸ்பார்டு பாஹின்

  • B. 

   கரோலஸ் லின்னேயஸ்

  • C. 

   சர் ஜேசப் டால்டன் ஹீக்கர்

  • D. 

   அடால்ஃப் எங்களர்

 • 3. 
  எந்த வகைப்பாடு இனப்பெருக்க வகைப்பாடு என அழைக்கப்படுகிறது
  • A. 

   செயற்கைமுறை்வகைப்பாடு

  • B. 

   இயற்கைமுறை வகைப்பாடு

  • C. 

   மரபுவழி வகைப்பாடு

  • D. 

   இயற்கை தேர்வு

 • 4. 
  இணையாத தனித்த அல்லிகளைகளையுடைய தாவரங்கள் கீழ்கண்ட எவற்றுள் இடம்பெறும்
  • A. 

   பாலிபெட்டலே

  • B. 

   கேமபெட்டலே

  • C. 

   மானோகிளமிடியே

  • D. 

   ஒருவித்திலைத்தாவரம்

 • 5. 
  பெந்தம் மற்றும் ஹீக்கர் வெளிட்ட ஜெனிரா பிளாண்டாராம் 
  • A. 

   மூன்று தொகுதியுடையது

  • B. 

   ஒரு தொகுதியுடையது

  • C. 

   இரண்டு தொகுதியுடையது

  • D. 

   நான்கு தொகுதியுடையது

 • 6. 
  பெந்தம் மற்றும் ஹீக்கர் தங்கள் வகைப்பாடடில் தற்கால குடும்பங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படிருந்தன.
  • A. 

   துறைகள்

  • B. 

   குடும்பங்கள்

  • C. 

   கோஹார்ட்டுகள்

  • D. 

   வரிசைகள்

 • 7. 
  பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் தற்கால துறைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது
  • A. 

   கோஹார்ட்டுகள்

  • B. 

   வரிசைகள்

  • C. 

   துறைகள்

  • D. 

   குடும்பங்கள்

 • 8. 
  இன்பெர்ரே வரிசையிலுள்ள துறைகள் மற்றும் குடும்பங்களின் என்னிக்கை முறையே
  • A. 

   3 மற்றும் 9

  • B. 

   6 மற்றும் 34

  • C. 

   4 மற்றும் 23

  • D. 

   5 மற்றும் 27

 • 9. 
  பெந்தம் மற்றும் ஹீக்கர் தங்கள் வகைப்பாட்டில் எத்தனை குடும்பங்களை விவரித்துள்ளனர்
  • A. 

   202

  • B. 

   204

  • C. 

   212

  • D. 

   102

 • 10. 
  தலாமி ஃபுளோராவில் எத்தனை துறைகள். குடும்பங்கள் உள்ளன?
  • A. 

   6 துறைகள். 34 குடும்பங்கள்

  • B. 

   4 துறைகள் 23 குடும்பங்கள்

  • C. 

   5 துறைகள் 27 குடும்பங்கள்

  • D. 

   3 துறைகள் 12 குடும்பங்கள்

 • 11. 
  பின்வரும் எந்த வரிசையில் சூலக கீ்ழ்மலர்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன?
  • A. 

   இன்ஃபெர்ரே

  • B. 

   டிஸ்கி்க்புளோரே

  • C. 

   தாலாமிஃபுளோரே

  • D. 

   ஹெட்டிரோமிரே

 • 12. 
  தெஸ்பிஸியா பாப்புலினியா இடம் பெற்றறுள்ள குடும்பம்
  • A. 

   மால்வேஸி

  • B. 

   சொலனேஸி

  • C. 

   யுபோர்பியேஸி

  • D. 

   மியுசேஸி

 • 13. 
  யுனிசெக்சுவேல்ஸ் என்ற வரிசையில் உள்ள குடும்பம்
  • A. 

   யூஃபோர்பியேசி

  • B. 

   சொலனேசி

  • C. 

   மியூசேசி

  • D. 

   மால்வேஸி

 • 14. 
  மால்வேஸி இடம் பெற்றுள்ள வரிசை
  • A. 

   தாலாமிஃபுளோரோ

  • B. 

   இன்பெர்ரே

  • C. 

   ஹெட்டிரோமிரே

  • D. 

   டிஸ்கிக்பெர்ரே

 • 15. 
  ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி
  • A. 

   சூலக அறைவெடிகனி

  • B. 

   ட்ரூப்

  • C. 

   பிளவுக்கனி

  • D. 

   ரெக்மா

 • 16. 
  வெண்டை தாவரத்தின் இரு சொற்பெயர்
  • A. 

   ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்

  • B. 

   ஹைபிஸ்கஸ் ரோசாசைனென்சிஸ்

  • C. 

   காஸிபியம் பார்படன்ஸ்

  • D. 

   தெஸ்பிஸியா பா்ப்புலினியா

 • 17. 
  ஓரறையுடைய மகரந்தப்பைக் காணப்படும் குடும்பம்
  • A. 

   மால்வேஸி

  • B. 

   சொலனேஸி

  • C. 

   யுபோர்பியேஸி

  • D. 

   மியுசேஸி

 • 18. 
  வேர்கடலையின் இருசொற் பெயர்
  • A. 

   அராக்கிஸ் ஹைபோஜியா

  • B. 

   பொங்கோமியா கிளாபரா

  • C. 

   டால்பெர்ஜியா லாக்டிபோலியா

  • D. 

   விக்னோ முங்கோ

 • 19. 
  பொங்கேமியா கிளாபரா ஒரு
  • A. 

   மரம்

  • B. 

   சிறுசெடி

  • C. 

   புதர்செடி

  • D. 

   ஏறுகொடி

 • 20. 
  பேபேசி குடும்பத் தாவரத்தின் கனி
  • A. 

   லெகூம்

  • B. 

   பெர்ரி

  • C. 

   ட்ருப்

  • D. 

   கேரியாப்சிஸ்

 • 21. 
  ஆஸ்கினோமினி ஆஸ்பிரா ஒரு
  • A. 

   நீர்த் தாவரம்

  • B. 

   வறள்நிலத் தாவரம்

  • C. 

   இடைநிலைத்தாவரம்

  • D. 

   லித்தோபைட்

 • 22. 
  பேபேசியின் குடும்பத் தாவர  சூலகத்தில் காணப்படும் சூல் ஒட்டுமுறை
  • A. 

   விளிம்பு சூல் ஒட்டுமுறை

  • B. 

   அச்சு சூல் ஒட்டுமுறை

  • C. 

   அடிச்சூல் ஒட்டுமுறை

  • D. 

   சுவர் சூல் ஒட்டுமுறை

 • 23. 
  ருபியேசி இடம் பெற்றுள்ள வரிசை
  • A. 

   இன்ஃபெர்ரே

  • B. 

   பைகார்பெல்லேட்டே

  • C. 

   ஹெட்டிரோமிரே

  • D. 

   யுனிசெக்ஸ்வேல்ஸ்

 • 24. 
  இக்ஸோரா காக்சினியாவில் மகரந்தத்தாள்கள்
  • A. 

   அல்லி ஒட்டியவை

  • B. 

   ஒரு கற்றை

  • C. 

   சின்ஜெனிசிஸ்

  • D. 

   இரு கற்றை

 • 25. 
  இக்ஸோரா காக்ஸினியாவின் இலையமைவு
  • A. 

   குறுக்கு மறுக்கு இலையமைவு

  • B. 

   மாற்றிலையமைவு

  • C. 

   வட்ட அமைவு

  • D. 

   சுருள் அமைவு

Back to Top Back to top