10 வகுப்பு - வரலாறு - பாடம் 12. இந்திய விடுதலை இயக்கம் - இரண்டாம் நிலை 1920 - 1947

11 Questions | Total Attempts: 978

SettingsSettingsSettings
Please wait...
10 வகுப்பு - வரலாறு - பாடம் 12. இந்திய விடுதலை இயக்கம் - இரண்டாம் நிலை 1920 - 1947

Questions and Answers
 • 1. 
  சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்தி முறை
  • A. 

   சத்தியாகிரகம்

  • B. 

   வெளிப்படைக் கொள்கை

  • C. 

   நீண்ட பயணம்

  • D. 

   வன்முறை

 • 2. 
  இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
  • A. 

   ஜனவரி 26, 1950

  • B. 

   பிப்ரவரி 26, 1950

  • C. 

   ஆகஸ்ட் 26, 1950

  • D. 

   மார்ச் 26, 1950

 • 3. 
  சி.ஆா்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி
  • A. 

   கதா்

  • B. 

   இந்திய தேசிய காங்கிரஸ்

  • C. 

   சுயராஜ்ஜியம்

  • D. 

   அகாலிதளம்

 • 4. 
  1932-ல் ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது
  • A. 

   மதிய உணவு திட்டம்

  • B. 

   திறந்த வெளி பல்கலைக்கழகம்

  • C. 

   வயது வந்தோர் கல்வி

  • D. 

   வகுப்புவாத அறிக்கை

 • 5. 
  இரண்டாம் உலகப்போரில் இந்தியா்களை ஈடுபடுத்தியவா்
  • A. 

   கானிங் பிரபு

  • B. 

   டல்ஹௌசி

  • C. 

   லின்லித்கோ

  • D. 

   லிட்டன் பிரபு

 • 6. 
  நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது
  • A. 

   அபுல் கலாம் ஆசாத்

  • B. 

   ஜின்னா

  • C. 

   சலிமுல்லாகான்

  • D. 

   கான் அப்துல் காபா்கான்

 • 7. 
  இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவா்
  • A. 

   டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கார்

  • B. 

   இராஜேந்திர பிரசாத்

  • C. 

   இராஜாஜி

  • D. 

   சர்தார் வல்லபாய் படேல்

 • 8. 
  இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவா்னா் ஜெனரல்
  • A. 

   மவுண்ட் பேட்டன் பிரபு

  • B. 

   நேரு

  • C. 

   இராஜகோபாலாச்சாரி

  • D. 

   காமராஜா்

 • 9. 
  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவா்
  • A. 

   டாக்டா் இராஜேந்திர பிரசாத்

  • B. 

   காந்திஜி

  • C. 

   டாக்டா். இராதாகிருஷ்ணன்

  • D. 

   சத்தியமூா்த்தி

Back to Top Back to top