10 வகுப்பு - வரலாறு - பாடம் 11 - இந்திய விடுதலை இயக்கம் - முதல் நிலை 1885 - 1919

8 Questions | Total Attempts: 1116

SettingsSettingsSettings
Please wait...
10 வகுப்பு - வரலாறு - பாடம் 11 - இந்திய விடுதலை இயக்கம் - முதல் நிலை 1885 - 1919

Questions and Answers
 • 1. 
  பிரிட்டிஷார் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வழிகோலியது
  • A. 

   ஏகாதிபத்தியம்

  • B. 

   அரசியல்

  • C. 

   படையெடுப்பு

  • D. 

   பேச்சு வார்த்தை

 • 2. 
  படித்த இந்தியா்களின் மொழியாக அமைந்தது
  • A. 

   பிரெஞ்சு

  • B. 

   ஆங்கிலம்

  • C. 

   இந்தி

  • D. 

   வங்காளம்

 • 3. 
  மிதவாதிகளின் கோரிக்கைகளை தீவிரவாதிகள் வா்ணித்தது
  • A. 

   அரசியல் பிச்சை

  • B. 

   இரண்டாம் பட்சமானது

  • C. 

   கட்டளைகள்

  • D. 

   திறந்த வெளிக்கொள்கை

 • 4. 
  சமய மற்றும் சமூக சீா்திருத்தவாதிகளால் உருவானது
  • A. 

   தேசியம்

  • B. 

   புரட்சி

  • C. 

   கலகம்

  • D. 

   கிளா்ச்சி

 • 5. 
  காங்கிரசில் பிளவை ஏற்படுத்திய மாநாடு
  • A. 

   சூரத்

  • B. 

   லாகூர்

  • C. 

   திரிபுரா

  • D. 

   மதராஸ்

 • 6. 
  மிண்டோ-மார்லி சீா்திருத்தச் சட்டம் தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது
  • A. 

   இந்துக்கள்

  • B. 

   முஸ்லீம்கள்

  • C. 

   சீக்கியவா்கள்

  • D. 

   கிறிஸ்துவா்கள்

 • 7. 
  பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவா்
  • A. 

   நேரு

  • B. 

   திருமதி.அன்னிபெசன்ட்

  • C. 

   திலகா்

  • D. 

   பாரதியார்

Back to Top Back to top