10 வகுப்பு - வரலாறு - பாடம் 8 - ஐரோப்பிய ஒன்றியம்

8 Questions | Total Attempts: 538

SettingsSettingsSettings
Please wait...
10 - - 8 -

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT               ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஐரோப்யி ஒன்றியம் தோன்றுவதற்கு மூலமான கருதப்படுவது
  • A. 

   ஈ.சி.எஸ்.சி

  • B. 

   இ.இ.சி

  • C. 

   ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம்

  • D. 

   இ.டி.சி.

 • 2. 
  ஐரோப்பிய அணுவாற்றல் சமூகத்தை ஏற்படுத்திய உடன்படிக்கை
  • A. 

   நான்கிங் உடள்படிக்கை

  • B. 

   லண்டன் உடன்படிக்கை

  • C. 

   ரோம் உடன்படிக்கை

  • D. 

   வொ்சேல்ஸ் உடன்படிக்கை

 • 3. 
  ஐரோப்பிய ஒன்றிய மன்றம் சில நேரங்களில் அழைக்கப்படுவது
  • A. 

   வணிகர் ஒன்றியம்

  • B. 

   விவசாயிகள் ஒன்றியம்

  • C. 

   நுகா்வோர் ஒன்றியம்

  • D. 

   மந்திரிகளின் ஒன்றியம்

 • 4. 
  ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் முதல் நிரந்தரத் தலைவா் -----ஆவார்
  • A. 

   ராம் சே மெக் டொனால்டு

  • B. 

   ஹொ்மன் வான் ராம்ப்பே

  • C. 

   விஜயலட்சுமி பண்டிட்

  • D. 

   பிஸ்மார்க்

 • 5. 
  ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரக் கொள்கைகளை கவனித்து வருவது
  • A. 

   மத்திய வங்கி

  • B. 

   ரிசா்வ் வங்கி

  • C. 

   ஸ்டேட் வங்கி

  • D. 

   சுவிஸ் வங்கி

 • 6. 
  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்
  • A. 

   டாலர்

  • B. 

   யென்

  • C. 

   யுரோ

  • D. 

   பவுண்ட்

 • 7. 
  ஐரோப்பிய ஒன்றியம் வலுவான உறவை ஏற்படுத்திக் கொண்டிருப்பது
  • A. 

   அமெரிக்கா

  • B. 

   ரஷ்யா

  • C. 

   ஐ.நா.சபை

  • D. 

   ஐக்கிய அரபு நாடுகள்

Back to Top Back to top