Questions

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Questions

.


Questions and Answers
  • 1. 
    கணினியின் மூளை என்றழைக்கப்படுவது?
    • A. 

      கணினி திரை

    • B. 

      நுண்செயலி

    • C. 

      சுட்டி

    • D. 

      விசைப்பலகை

  • 2. 
    குறுவட்டின் விட்டம் என்ன?
    • A. 

      110mm

    • B. 

      125mm

    • C. 

      115mm

    • D. 

      120mm

  • 3. 
    Ctrl + I , Ctrl + U , Ctrl + B - என்ற சாவிச் சேர்மானங்களின் களின் செயற்பாடுகள் முறையே ?
    • A. 

      Italic, Underline, Bold

    • B. 

      Italic, Underline, Hyperlink

    • C. 

      Insert, Format , Table

    • D. 

      Bold , Underline , Hyperlink

  • 4. 
     Ms office இல் Shift சாவியை அழுத்தியபடி g -ஐ அழுத்தும் போது கிடைப்பது?
    • A. 

      >

    • B. 

      G

    • C. 

      G

    • D. 

      4

  • 5. 
    இரண்டு வார்த்தைகளுக்கிடையே இடைவழி அமைக்கப் பயன்படும் சாவியின் பெயர் ?
    • A. 

      Tab

    • B. 

      Backspace

    • C. 

      Enter

    • D. 

      Spacebar

  • 6. 
    MS Paintயை திறப்பதற்கான வழிமுறை ?
    • A. 

      Start - Programs - Ms Office - Paint

    • B. 

      Start - Programs - Accessories - Paint

    • C. 

      Start - Programs - Ms Paint

    • D. 

      Start - Programs - Accessories - Ms Office - Paint

  • 7. 
    சுட்டி ஒரு?
    • A. 

      உள்ளீட்டு கருவி

    • B. 

      வெளியீட்டு கருவி

    • C. 

      சேமிப்பகம்

    • D. 

      கூறமுடியாது

  • 8. 
     வெற்றிடக் குழாய் எந்த தலைமுறைக்கு உரியது?
    • A. 

      முதலாம் தலைமுறை

    • B. 

      இரண்டாம் தலைமுறை

    • C. 

      மூன்றாம் தலைமுறை

    • D. 

      ஐந்தாவது தலைமுறை

  • 9. 
    Ms paint இல் தவறாக வரைந்தப் படத்தை அழிப்பதற்கு பயன்படுவது ?
    • A. 

      Shapes

    • B. 

      Eraser

    • C. 

      Color

    • D. 

      Fill Color

  • 10. 
    பின்வருவனவற்றுள் கணினித்திரை வகையுள் அடங்காதது எது?
    • A. 

      LCD

    • B. 

      CRT

    • C. 

      LED

    • D. 

      LCE