Tamil Murli Quiz 25-04-2015

Approved & Edited by ProProfs Editorial Team
At ProProfs Quizzes, our dedicated in-house team of experts takes pride in their work. With a sharp eye for detail, they meticulously review each quiz. This ensures that every quiz, taken by over 100 million users, meets our standards of accuracy, clarity, and engagement.
Learn about Our Editorial Process
| Written by Drluhar
D
Drluhar
Community Contributor
Total Contribution - 19 | Total attempts - 3,386
Questions: 10 | Attempts: 76

SettingsSettingsSettings
Tamil Murli Quiz 25-04-2015 - Quiz

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 

    சரியான விடையை தேர்வு செய்யவும்:எல்லையற்ற தந்தையிடம் __________________ இருந்தீர்கள் என்றால் முழுமையான சக்தி கிடைக்கும், மாயையிடம் வெற்றி கிடைத்துக்கொண்டே இருக்கும்.

    • A. 

      அன்பாக

    • B. 

      தொடர்பில்

    • C. 

      நேர்மையாக

    • D. 

      பந்தனத்தில்

    Correct Answer
    C. நேர்மையாக
    Explanation
    If you have a constant connection with an unlimited source of energy, and you are successful in overcoming obstacles, you will achieve victory and success. This is because "நேர்மையாக" (meaning "consistently" or "steadfastly") implies a continuous and unwavering effort towards a goal, which ultimately leads to achieving success.

    Rate this question:

  • 2. 

    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபாவிடம் என்ன ஒரு முக்கியமான அதிகாரம் இருக்கிறது?

    • A. 

      ஞானத்தின் அதிகாரம்

    • B. 

      தத்தெடுக்கும் அதிகாரம்

    • C. 

      ஆஸ்தி கொடுக்கும் அதிகாரம்

    • D. 

      புது உலக ஸ்தாபனைக்கான அதிகாரம்

    Correct Answer
    A. ஞானத்தின் அதிகாரம்
    Explanation
    The question asks about the important authority in Papavittam. The correct answer is "ஞானத்தின் அதிகாரம்" which means "Authority of knowledge". This suggests that knowledge is considered to be the most important authority in Papavittam.

    Rate this question:

  • 3. 

    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபாவிடம் ஞானத்தின் அதிகாரம் இருப்பதின் அடையாளம் என்ன?

    • A. 

      சாட்சியாக இருந்து பார்க்கின்றார்

    • B. 

      குழந்தைகளுக்கு படிப்பிக்கின்றார்

    • C. 

      சொரூபத்தில் நிலைத்திருக்கிறார்

    • D. 

      குழந்தைகளை தனக்கு சமமாக மாற்றுகிறார்

    Correct Answer(s)
    B. குழந்தைகளுக்கு படிப்பிக்கின்றார்
    D. குழந்தைகளை தனக்கு சமமாக மாற்றுகிறார்
    Explanation
    The correct answer is "குழந்தைகளுக்கு படிப்பிக்கின்றார் ,குழந்தைகளை தனக்கு சமமாக மாற்றுகிறார்". This answer states that the person is educating children and transforming them to be equal to himself.

    Rate this question:

  • 4. 

    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபா குழந்தைகளுக்கு இராவணன் மீது வெற்றி அடைவதற்கான யுக்தியை கூறுகின்றார்.  ஆகையினால் அவரை _________________________________என்று சொல்லப்படுகிறது.

    • A. 

      சத்குரு

    • B. 

      சர்வசக்திவான்

    • C. 

      கைடு

    • D. 

      லிபரேட்டார்

    Correct Answer
    B. சர்வசக்திவான்
    Explanation
    The correct answer is "சர்வசக்திவான்" (omnipotent). The question states that Papa tells the children about the strategy to achieve victory over Ravana. Therefore, the answer should be a word that describes someone who is powerful and capable of achieving victory, which is "சர்வசக்திவான்" (omnipotent).

    Rate this question:

  • 5. 

    சரியா?  தவறா? :இது பாடசாலையாகும்.  இதில் எந்த ஞானத்தை நீங்கள் படிக்கிறீர்களோ, இதன் மூலம் உயர்ந்த பதவி அடையலாம்.  இந்த ஒரேஒரு பாடசாலைதான் உள்ளது.  நீங்கள் இங்கே படிக்க வேண்டும்.  வேறு எந்த வழிபாடும் செய்ய வேண்டியதில்லை.

    • A. 

      சரி

    • B. 

      தவறு

    Correct Answer
    A. சரி
    Explanation
    The passage states that this is a school and by studying here, one can attain a higher position. It emphasizes that this is the only school and there is no need to engage in any other activities. The correct answer is "சரி" which means "correct" in English.

    Rate this question:

  • 6. 

    சரியான விடையை தேர்வு செய்யவும்:சேவாதாரி குழந்தைகளாகிய உங்களுடைய __________________________ மிகவும் பயமற்றதாகவும், நிலையானதாகவும் மற்றும் யோகம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.  வெற்றி கிடைக்கும்.

    • A. 

      சேவை

    • B. 

      சங்கல்பம்

    • C. 

      மன நிலை

    • D. 

      செயல்

    Correct Answer
    C. மன நிலை
  • 7. 

    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:_______________________ என்றால் சப்தத்தைக் கடந்த வீடு மற்றும் பாபாவை நினைவு செய்யக்கூடியவர்கள்.

    • A. 

      யோகிகள்

    • B. 

      அங்கதன்

    • C. 

      பலிகாரி

    • D. 

      வானப்பிரஸ்திகள்

    Correct Answer
    D. வானப்பிரஸ்திகள்
    Explanation
    The correct answer is "வானப்பிரஸ்திகள்". This is because the question asks for the group of people who can remember their previous birth and also the house they lived in. Out of the given options, only "வானப்பிரஸ்திகள்" refers to individuals who have the ability to recall their past lives. Therefore, they are the ones who can remember both their previous birth and the house they lived in.

    Rate this question:

  • 8. 

    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த _________________________ தெரிந்து கொள்வதின் மூலம் மனிதர்கள் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகி சக்கரவர்த்தி ராஜாவாக உலகத்திற்கு எஜமானர்களாக ஆக முடியும் என்று நிரூபித்து சொல்ல வேண்டும்.

    • A. 

      ஞானத்தை

    • B. 

      பாபாவை

    • C. 

      யக்ஞத்தை

    • D. 

      சிருஷ்டி சக்கரத்தை

    Correct Answer
    D. சிருஷ்டி சக்கரத்தை
  • 9. 

    சரியான விடையை தேர்வு செய்யவும்:யார் படிப்பில் கூர்மையாக புத்திசாலிகளாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு _________________________ வேண்டும்.

    • A. 

      மதிப்பு வைக்க

    • B. 

      நல்ல பட்டம்

    • C. 

      உயர்ந்த பதவி

    • D. 

      சேவையில் ஆர்வம்

    Correct Answer
    A. மதிப்பு வைக்க
    Explanation
    The question asks who should be respected if they are knowledgeable and wise. The options given are "Good position," "High rank," "Passion in service," and "Give respect." Out of these options, "Give respect" is the most appropriate answer as it directly relates to showing respect to those who possess knowledge and wisdom.

    Rate this question:

  • 10. 

    சரியான விடையை தேர்வு செய்யவும்:உயர்வான நேரத்தின் ஆதாரத்தில் அனைத்து பிராப்திகளின் அதிகாரத்தை அனுபவம் செய்யக் கூடிய _____________________________________ ஆகுக.

    • A. 

      தீவிர புருஷார்த்தி

    • B. 

      சக்திசாலி

    • C. 

      மாஸ்டர் சர்வ சக்திமான்

    • D. 

      பல மடங்கு பாக்கியசாலி

    Correct Answer
    D. பல மடங்கு பாக்கியசாலி
    Explanation
    The phrase "பல மடங்கு பாக்கியசாலி" translates to "fortunate with many opportunities". This phrase implies that the person who experiences the authority of all achievements in a timely manner is fortunate and has many opportunities. Therefore, this answer aligns with the given question prompt about the basis of a high time's authority.

    Rate this question:

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.