இனவெழுத்துப் புதிர்

5 Questions | Total Attempts: 62

SettingsSettingsSettings
Please wait...
இனவெழுத்துப் புதிர்

.


Questions and Answers
 • 1. 
  இஞ்சி சமயல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஓர் உணவுப் பொருளாகும்
  • A. 

   சரி

  • B. 

   தவறு

 • 2. 
   சிறுவர்கள் விரும்பி விளையாடுவது பன்பரம் ஆகும்.
  • A. 

   சரி

  • B. 

   தவறு

 • 3. 
   தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்குத் தலைமையாசிரியர் தனது பாரட்டுகளைத் தெரிவித்துக் கொன்டார்.
  • A. 

   சரி

  • B. 

   தவறு

 • 4. 
   அம்மா நேற்று சந்தைக்குச் சென்றார்.
  • A. 

   சரி

  • B. 

   தவறு

 • 5. 
   சிறப்பாகப் பாட்டிசைத்தப் புலவருக்கு மன்னர் தன்க காசுகளைப் பரிசாகத் தந்தார்.
  • A. 

   சரி

  • B. 

   தவறு