மொழித்திறன் Online பயிற்சி

25 Questions | Total Attempts: 157

SettingsSettingsSettings
Please wait...
மொழித்திறன்  Online பயிற்சி

Questions and Answers
  • 1. 
    கீழுள்ள ஒவ்வொரு வினாவிலும் முதலிலுள்ள இரு சொற்களும் ஒரு வகையில் தொடர்படையன 1,2,3,4,5 எனக் குறித்த சோடிகளுள் இதே வகையில் தொடர்புடைய ஒன்றைத் தெரிவு செய்க? நுரையீரல் :இரத்தம்  
    • A. 

      இருதயம் :இரத்தச்சுற்றேட்டம்

    • B. 

      நாடி: நாளம்

    • C. 

      காபறேற்றர்: கார்

    • D. 

      சுரப்பிகள்:சுரப்புக்கள்

    • E. 

      காபறேற்றர்: பெற்றௌல்

  • 2. 
    நீர் : குழாய்  
    • A. 

      மின்சாரம் : காந்தம்

    • B. 

      மின்சாரம் : வயர்

    • C. 

      குண்டு : துவக்கு

    • D. 

      வெடித்தல்: வெடி

  • 3. 
    தண்டனை :மறியல்  
    • A. 

      தீர்ப்பு : நீதி வழங்கல்

    • B. 

      பிணையெடுத்தல் : பிணை

    • C. 

      யூ+ரி : நீதிபதி

    • D. 

      தவறிழைத்தல் :குற்றம்

  • 4. 
    நாடா : நீளம்
    • A. 

      நிமிடம் : நேரம்

    • B. 

      அளவீடுகள் :நிறை

    • C. 

      கலெண்டர் : வருடம்

    • D. 

      நிறுத்தற்கடிகாரம் : வேகம்

  • 5. 
    உணவு : பசி
    • A. 

      குடி: தண்ணீர்

    • B. 

      துயில் : களைப்பு

    • C. 

      உண்ணக்கூடிய : மதுவகை

    • D. 

      நீருற்று : களைப்பு

  • 6. 
    பின்வரும் ஐந்து வினாக்கள் மூலம் ஒவ்வொன்றிலும் ஐந்து சொற்கள் தரப்பட்டுள்ளன ஒவ்வொருவினாவிலும் ஏனையவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படும் சொல்லை தெரிவு  செய்க
    • A. 

      மிளகாய்

    • B. 

      பாவற்காய்

    • C. 

      வெண்டிக்காய்

    • D. 

      கத்தரிக்காய்

    • E. 

      பயிற்றங்காய்

  • 7. 
    நாய்,ஆடு,கோழி,எருது,தாரா
    • A. 

      நாய்

    • B. 

      ஆடு

    • C. 

      கோழி

    • D. 

      தாரா

  • 8. 
    வீடு,இல்லம்,மனை,மாளிகை,உப்பரிகை
    • A. 

      வீடு

    • B. 

      இல்லம்

    • C. 

      மனை

    • D. 

      மாளிகை

    • E. 

      உப்பரிகை

  • 9. 
    கத்தி,கோடரி,அலவாங்கு,பிக்கான்,மண்வெட்டி
    • A. 

      கத்தி

    • B. 

      கோடரி

    • C. 

      அலவாங்கு

    • D. 

      பிக்கான்

    • E. 

      மண்வெட்டி

  • 10. 
    துள்ளு,ஆடு,நட,நில்,ஒடு
    • A. 

      துள்ளு

    • B. 

      ஆடு

    • C. 

      நட

    • D. 

      நில்

    • E. 

      ஒடு

  • 11. 
    தென்னையின் இலை ஓலை போல நெல்லின் இலை?
  • 12. 
    ஆடுகளின் கூட்டம் மந்தை போல பசுக்களின் கூட்டம்
  • 13. 
    கத்தரியின் வித்து விதை போல நெல்லின் வித்து?
  • 14. 
    தேங்காயின் பிஞ்சு குரும்பை போல மாவின் பிஞ்சு?
  • 15. 
    ஆடு மேய்ப்பவன் இடையன் போல குதிரை செலுத்துபவன்?
  • 16. 
    பொருத்தமான சொல்லைத் தெரிவு  செய்க? மனைவியை இழந்தவன்?
    • A. 

      சுமங்கலி

    • B. 

      கைப்பெண்

    • C. 

      தபுதாரன்

    • D. 

      அநாதன்

  • 17. 
    தான் பிறந்த நாட்டை நேசிப்பவன் ?
    • A. 

      தேசாந்திரி

    • B. 

      தேசாதிபதி

    • C. 

      தேசாபிமானி

    • D. 

      நேசன்

  • 18. 
    எதிர் கால நிகழ்ச்சிகளை அறிவும் ஆற்றல் கொண்டவன்
    • A. 

      சந்நியாசி

    • B. 

      தீர்க்கதரிசி

    • C. 

      மந்திரவாதி

    • D. 

      மதியூ+கி

  • 19. 
    மனத்திலே நிகழும் என்வகைச் சுவைகளையும் மற்றவர்களுக்குப் புலப்படுமாறு தோற்றுவித்தல் ?
    • A. 

      மெய்ப்பாடு

    • B. 

      மனவெழுச்சி

    • C. 

      அபிப்பிராயம்

    • D. 

      உள்ளக்கிடக்;கை

  • 20. 
    இருபொருள் அமையத் தொகுத்துக்கூறுவது? இரட்டைக்கிளவி?
    • A. 

      இடக்கரடக்கல்

    • B. 

      இரட்டைக்கிளவி

    • C. 

      சிலேடை

    • D. 

      பசப்புதல்

  • 21. 
    ஒவ்வொரு வரிசையிலும் தரப்பட்டுள்ள ஐந்து சொற்களுள்ளும் இரு சோடிச் சொற்கள் ஒத்தகருத்துடையவை எஞ்சியுள்ள சொல்லை கண்டுபிடிக்க?
    • A. 

      எதிர்வுகூறல்

    • B. 

      செலவிடுதல்

    • C. 

      விரிவாக்கல்

    • D. 

      வருவதுரைத்தல்

    • E. 

      பெரிதாக்குதல்

  • 22. 
    22.
    • A. 

      வளர்ச்சி

    • B. 

      வெளிப்பாடு

    • C. 

      இணக்கம்

    • D. 

      பெருக்கம்

    • E. 

      தோற்றம்

  • 23. 
    23.
    • A. 

      துணிவில்லா

    • B. 

      வறண்ட

    • C. 

      கோரமான

    • D. 

      உலர்ந்த

    • E. 

      கோழைத்தனமான

  • 24. 
    24.
    • A. 

      நிதானமான

    • B. 

      துன்பம்நிறைந்த

    • C. 

      முன்யோசனையுடைய

    • D. 

      இருண்ட

    • E. 

      இடராந்த

  • 25. 
    25.
    • A. 

      உட்படுத்து

    • B. 

      விலக்கு

    • C. 

      எடுத்துரை

    • D. 

      வெளியீடு

    • E. 

      தவிர்

Back to Top Back to top