Bribery Commision Exams -(2018)que 20-40

20 Questions | Total Attempts: 134

SettingsSettingsSettings
Bribery Commision Exams -(2018)que 20-40 - Quiz

Questions and Answers
  • 1. 
    சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று சிறப்பு மிக்க அரிசி இறப்பர ஒப்பந்தம் செய்யப்பட்ட. ஆண்டு?
    • A. 

      1952

    • B. 

      1942

    • C. 

      1988

    • D. 

      2012

  • 2. 
    ஆப்ரிக்காவின் காந்தி என அழைக்கப்படுபவர்?
    • A. 

      கொபி அனான்

    • B. 

      றெபட் முஹாபே

    • C. 

      நெல்சன் மண்டேலா

    • D. 

      யூத்ரஸ் யூத்ரஸ் ஹாலி

  • 3. 
    சிங்கபூரின் தற்போதைய பிரதமர் யார்?
    • A. 

      Xi Jinping

    • B. 

      Emanual Macron

    • C. 

      Lee Kuan Yew

    • D. 

      Lee Hsien Loong

  • 4. 
    இந்தியாவுக்கான தற்போதைய இலங்கை தூதுவர் யார்?
    • A. 

      மோகான் முனசிங்கே

    • B. 

      சித்திரங்கானி வகிஸ்வரா

    • C. 

      ஒஸ்டின் பெர்னாண்டோ,

    • D. 

      விஐயசிங்க சில்வா

  • 5. 
    தலாய்லாமாவை சமய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நாடு?
    • A. 

      சீனா

    • B. 

      திபெத்

    • C. 

      நேபாளம்

    • D. 

      தாய்வான்

  • 6. 
    உலகின் மிகச்சிறிய குடியரசு
    • A. 

      ஹொங்கொங்

    • B. 

      மொனக்கோ

    • C. 

      வத்திகான

    • D. 

      லக்ஸம்பேர்க்

  • 7. 
    கம்புயூட்டரின் தந்தை யார்?
    • A. 

      மார்க் சூசர் வெரக்

    • B. 

      வில் கேட்ஸ்

    • C. 

      சார்லஸ் வாவர்ஜ்

    • D. 

      ஜொன்ஸான்

  • 8. 
    BrExit என்பது?
    • A. 

      இலங்கைக்கும் இந்தியாவுக்குமான ஒப்பந்தம்

    • B. 

      ஜரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம்

    • C. 

      சமாதான உடண்படிக்கை

    • D. 

      ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தம்

  • 9. 
    2020 ஒலிம்பிக் போட்டி நடை பெறும் நாடு எது?
    • A. 

      இங்கிலாந்து

    • B. 

      கட்டார்

    • C. 

      ரஸ்யா

    • D. 

      ஜப்பான்

  • 10. 
    தொலமி தனது தேசப்பட்தில் இலங்கையினை எந்த பெயர் கொண்டு குறிப்பிட்டிருந்தார்
    • A. 

      செரண்டிப்

    • B. 

      செய்லான்

    • C. 

      தப்பிரபேன்

    • D. 

      சிலோன்

  • 11. 
    FCID எனபதன் விரிவாக்கம்
    • A. 

      குற்ற விசாரணை பிரிவு

    • B. 

      நிதி குற்றப்புலனாய்வு பிரிவு

    • C. 

      நிதி குற்றப்புலனாய்வு திணைக்களம்

    • D. 

      நிதி குற்ற தடுப்பு பிரிவு

  • 12. 
    மொறஹாகந்த நீர்தேக்கம் காணப்படும் நதி
    • A. 

      அம்பன் கங்கை

    • B. 

      மஹாவலி கங்கை

    • C. 

      களு கங்கை

    • D. 

      மாதுறு ஓயா

  • 13. 
    பாராளுமன்றத்தை சூழ உள்ள கங்கையின் பெயர்
    • A. 

      களனி கங்கை

    • B. 

      களு கங்கை

    • C. 

      நீள்வளவை கங்கை

    • D. 

      தியவன்ன ஓயா

  • 14. 
    இலங்கையின் கோள் மண்டலத்தை அமைப்பதற்கு உதவி புரிந்த நாடு?
    • A. 

      சீனா

    • B. 

      ஜப்பான்

    • C. 

      ஜேர்மனி

    • D. 

      சிங்கப்பூர்

  • 15. 
    பர்மாவுக்கு எதிராக யுத்த பிரகடணம் செய்த இலங்கை மன்னன்?
    • A. 

      புத்த தாச மன்னன்

    • B. 

      முதலாம் விஜயபாகு

    • C. 

      முதலாம் பராக்கிரம பாகு

    • D. 

      துட்டகை முனு

  • 16. 
    1818 ,இல் கண்டி உடண்படிக்கை கைசாத்திடும் போது இலங்கை ஆளுநராக இருந்த பிரித்தானியர்?
    • A. 

      தோமஸ் மெயிற்லன்ட்

    • B. 

      எடவாட் பான்ஸ்

    • C. 

      பிரடரிக் நொர்த்

    • D. 

      ரொபட் பிறவூன்றிக்

  • 17. 
    தற்போது பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
    • A. 

      பாதுகாப்பு அமைச்சு

    • B. 

      நீதி அமைச்சு

    • C. 

      அரச நிர்வாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு

    • D. 

      சுகாதார அமைச்சு

  • 18. 
    கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் கோள்
    • A. 

      சனி

    • B. 

      புதன்

    • C. 

      புவி

    • D. 

      வெள்ளி

  • 19. 
    இலங்கை போக்குவரத்து சபை மக்கள் மயப்படுத்தப்பட்ட ஆண்டு
    • A. 

      1958

    • B. 

      1961

    • C. 

      1965

    • D. 

      1956

  • 20. 
    சுரேக்ஸா என்பது?
    • A. 

      முதியோருக்கான காப்புறுதி

    • B. 

      பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி

    • C. 

      வாகன காப்புறுதி

    • D. 

      மருத்துவ காப்புறுதி

Back to Top Back to top