நுண்ணறிவு Online Test Part 1

24 Questions | Total Attempts: 451

SettingsSettingsSettings
நுண்ணறிவு Online Test Part 1 - Quiz

Questions and Answers
 • 1. 
  1 தொடக்கம் 5 வரையூள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் தரப்பட்டுள்ள இரு சொற்களுக்குமிடையே இருக்கும் தொடர்புடைமை இருக்கும் சொற்களை கீழே தரப்பட்டுள்ள நான்கு விடைகளிலிருந்தும் தெரிந்து தெடுத்து அதனைக் குறித்து நிற்கும் இலக்கத்தைப் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக 1.மழை : வெள்ளம் 
  • A. 

   1.வரட்சி :பஞ்சம்

  • B. 

   2.காடு :காட்டுத்தீ

  • C. 

   3.வெள்ளம்:சுனாமி

  • D. 

   4.ஓட்டம் : வெற்றி

 • 2. 
  2.கறையான் : புறறு  
  • A. 

   1.கவிஞன் : எழுத்தாணி

  • B. 

   2.எழுத்தாளர் : நூல்

  • C. 

   3.கட்டுப்பாட்டாளர் : ஊழியர்கள்

  • D. 

   4.மருத்துவர் நோயாளி

 • 3. 
  3.ஆசிரியர் : மாணவர்  
  • A. 

   1.மருத்துவர் : தாதி

  • B. 

   2.பெண் : ஆண்

  • C. 

   3.கட்டுப்பாட்டாளர் : ஊழியரகள்

  • D. 

   4.பிக்கு : பிக்குணி

 • 4. 
  4.இலகு:கடுமை  
  • A. 

   1.மதுரம் : இனிமை

  • B. 

   2.காது : காதுகள்

  • C. 

   3.குணம் : குணமின்மை

  • D. 

   4.காலம் : பரிதி

 • 5. 
  5.அத்தியாயம் : பக்கம்  
  • A. 

   1.யாகம் : ஓமம்

  • B. 

   2.சுத்தம் : தூய்மை

  • C. 

   3.நாடு : மாகாணம்

  • D. 

   4.படிப்படியாக : மெதுவாக

 • 6. 
  6.அமைச்சு : திணைக்களம்  
  • A. 

   1.சு+ரியன் : கோள்

  • B. 

   2.வருடம் : மாதம்

  • C. 

   3.மீற்றர் : கீலோமீற்றர்

  • D. 

   4.அலுவலகம் : முகாமைத்துவ உதவியாளர்

 • 7. 
  7.போட்டி : வெற்றி
  • A. 

   1.வரட்சி :பஞ்சம்

  • B. 

   2.விபதது:காயம்

  • C. 

   3.வியாபாரம் : இலாபம்

  • D. 

   4.போர் :அழிவு 

 • 8. 
  எதிர்வு : எதிர்காலம்  
  • A. 

   1.மீண்டுவரும் : மூலதனம்

  • B. 

   2.எதிர்பார்ப்பு :தற்காலம்

  • C. 

   3.நினைவுகூறல் :கடந்தகாலம்

  • D. 

   4.எதிர்வு கூறல் : வானிலை

 • 9. 
  9.மரங்கள் : காடுகள்  
  • A. 

   1.புற்கள் : புல்வெளி

  • B. 

   2.வீடுகள் :நகரம்

  • C. 

   3.நட்சத்திரம் : ஆகாயம்

  • D. 

   4.நீர் : சமுத்திரம்

 • 10. 
  10.மீற்றர் : செனரி மீற்றர்  
  • A. 

   1.அங்குலம :அடி

  • B. 

   2.கிலோகிராம் : கிராம்

  • C. 

   3.ரூபாய் : சதம்

  • D. 

   4.லீற்றர்:மில்லிலீற்றர்

 • 11. 
  1 1.தொடக்கம் 15 வரையுள்ள வினாக்களிலே தொடக்கத்தில் தரப்பட்டுள்ள சோடி சொற்களுக்கிடையே இருக்கும் தொடர்பை ஒத்த தொடர்பை மூன்றாவது சொல்லுடன் அமைக்கும் சொல்லைக் கீழே தரப்பட்டுள்ள நான்கு சொற்களிலிருந்தும் தெரிந்தெடுத்து புள்ளிக் கோட்டில் எழுதுக? 11.இராட்சதன் : குள்ளன்:மேதை  
  • A. 

   1.புரவலன்

  • B. 

    2.நன்மகன்

  • C. 

   3.முட்டாள்

  • D. 

   4.போக்கிரி

 • 12. 
  12.விழிப்புள்ள : உன்னிப்பான::இயல்தகவுள்ள    
  • A. 

   1.சாத்தியமான

  • B. 

   2.முன்னறிவுடைய

  • C. 

   3.பலமான

  • D. 

   4.ஆற்றல்மிக்க

 • 13. 
  13.மாணிக்கம் :சிவப்பு::புட்பராகம்:-
  • A. 

   1.நீலம்

  • B. 

   2.சிவப்பு

  • C. 

   3.மஞ்சள்

  • D. 

    4.பச்சை

 • 14. 
  14.புத்தகம்:விமர்சகர்::கட்டிடம்:-
  • A. 

   1.பொறியியலாளர்

  • B. 

   2.ஒப்பந்தகாரர்

  • C. 

   3.ஆய்வுப்பணி

  • D. 

   4.மதிப்பீட்டாளர்

 • 15. 
  15.நோய்:நோயியல்::கோள்:-  
  • A. 

   1.வானியல்

  • B. 

   2.சாதகம்

  • C. 

    3.விஞ்ஞானம்

  • D. 

   4.சோதிடம்

 • 16. 
  16 தொடக்கம் 19 வரையான வினாவின் கீழேயும் ஒரு குறிதத தொடர்புடன் கூடிய மூன்று சொற்கள் வீதம் தரப்பட்டுள்ளன. அத்தொடர்புக்கு மிகவும் கிட்டடிய தொடர்பைக் காட்டும் வேறு மூன்று சொற்கள் கொண்ட விடையை தரப்பட்டுள்ள விடைத்தெரிவுகளிலிருந்து தெரிவுசெய்து அத்தெரிவின் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிகோட்டின் மீது எழுதுக் 16.சங்கீதம்: கிட்டார்::வாத்தியக்காரர்
  • A. 

   1.பொருட்கள்:விலை:வியாபாரி

  • B. 

   2.உணவு:உணவுப்பட்டியல்:சமையற்காரர்

  • C. 

   3.நோயளி:மருந்து:வைத்தியர்

  • D. 

   4.தீர்ப்பு:சாட்சி:நீதிபதி

 • 17. 
  17.அதிகாலை:பகல்:இரவு  
  • A. 

   1.நாற்ப்க்கல்:ஐங்கோணி:முக்கோணம்

  • B. 

   2.கிழமை:மாதம்:வருடம்

  • C. 

   3.கற்கோளம்:நீர்க்கோளம்:வளிமண்டலம்

  • D. 

   4.தாவரவியல்:விலங்கியல்:பௌதிகவியல்

 • 18. 
  18சஞ்சிகை:சித்திரக்கதை:அறிவுசார் கட்டுரை  
  • A. 

   1.கதிரை:மேசை:அலுவலகம்

  • B. 

   2.தொலைக்காட்சி:பத்திரிகை:வானொலி

  • C. 

   3.கம்பளம்:மெத்தை:தலையணை

  • D. 

   4.முழுஎண்கள்:ஒற்றை எண்கள்:இரட்டை எண்கள்

 • 19. 
  19.வாக்கியம்:பந்தி:கட்டுரை  
  • A. 

   1.அமைச்சு:திணைக்களம்:பிரதேச செயலகம்

  • B. 

   2.சென்ரிமீற்றர்:மீற்றர்:கிலோமீற்றர்

  • C. 

   3.எழுமிச்சம்பழம்:தோடம்பழம்:ஜம்போலப்பழம்

  • D. 

   4.கிராம அலுவலர்:பிரதேச செயலாளர்:மாவட்ட செயலாளர்

 • 20. 
  20 தொடக்கம் 24 வரையூள்ள ஒவ்வொரு வினாக்களின் கீழேயூம் நான்கு சொற்கள் வீதம் தரப்பட்டுள்ளன.அவற்றுள் மூன்று சொற்களை குறித்த இயல்பிற்கேற்ப ஒரு குழுவின் கீழ் உள்ளடக்க முடியூம் அவ்வாறு ஒரு குழுவின் கீழ் உள்ளடக்கப்பட முடியாத எஞ்சிய சொல்லை தெரிவ செய்து அதற்குரிய தெரிவின் இலக்கத்தை வினாவின் எதிரேயூள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக 20.
  • A. 

   1.ஆரம்ப பாடசாலை

  • B. 

   2.மகாவித்தியாலயம்

  • C. 

   3.பல்கலைகழகம்

  • D. 

   4.பிரிவெனா

 • 21. 
  21. 
  • A. 

   1.நுளம்பு

  • B. 

   2.தௌ;ளு

  • C. 

   3.இலையான்

  • D. 

   4.பேன்

 • 22. 
  22.  
  • A. 

   1.தச்சான்

  • B. 

   2.கொல்லன்

  • C. 

   3.விவசாயி

  • D. 

   4.வியாபாரி

 • 23. 
  23.
  • A. 

   1.தேங்காய்

  • B. 

   2.ஈரப்பலாக்காய்

  • C. 

   பலாக்காய்

  • D. 

   4.சோறு

 • 24. 
  24.  
  • A. 

   1.அதிபர்

  • B. 

   2.பொலிஸ் மா அதிபர்

  • C. 

   3.விகாரதிபதி

  • D. 

   4.உபவேந்தர்

Back to Top Back to top