10th பலவுள் தெரிக, க.வே.அழகேசன்

9 Questions | Total Attempts: 45

SettingsSettingsSettings
Please wait...
10th  ,       ..


Questions and Answers
  • 1. 
    'தன்நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்கீர்ததித்தொடர் உணர்த்தும் பொருள்.
    • A. 

      நெறியோடுநின்று காவல்காப்பவர்

    • B. 

      மேம்மட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

    • C. 

      மிகுந்த செல்வம் உடையவர்

    • D. 

      பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

  • 2. 
    ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில்.........க் கடல் வணிகம் பெருகிற்று
    • A. 

      யவன

    • B. 

      கிரேக்க

    • C. 

      உலக

    • D. 

      ரோம

  • 3. 
    பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய.........என்பது சிற்றிலக்கிய நூலாகும்
    • A. 

      பத்மகிரிநாதர் தென்றல் விருது

    • B. 

      நந்திக்கலம்பகம்

    • C. 

      மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்

    • D. 

      தமிழ்விடுதூது

  • 4. 
    என் ஆற்றலை,வளி மிதின் வலி இல்லை என்று ............சிறப்பித்துள்ளார்.
    • A. 

      ஐயூர் முடவனார்

    • B. 

      வெண்ணிக் குயத்தியார்

    • C. 

      அல்லூர் நன்முல்லையார்

    • D. 

      ஹிப்பாலஸ்

  • 5. 
    நாம் உணவின்றி .......... வாரம் உயிர் வாழ முடியும்.
    • A. 

      ஐந்து

    • B. 

      ஆறு

    • C. 

      நான்கு

    • D. 

      இரண்டு

  • 6. 
    வடக்கு என்பதற்கு ......... என்றும் பெயருமுண்டு
    • A. 

      வாடை

    • B. 

      கோடை

    • C. 

      குணக்கு

    • D. 

      தென்றல்

  • 7. 
    ம.பொ.சி 1952முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்
    • A. 

      True

    • B. 

      False

  • 8. 
    கிழக்கு என்பதற்குக்[Blank]என்றும் பெயருமுண்டு
Back to Top Back to top