மகத்துவம் வாய்ந்த மண்ணின் கலைகள்

25 Questions | Total Attempts: 38

SettingsSettingsSettings
Please wait...

அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் பதிவிடவும். First Name என்ற இடத்தில் தங்கள் பெயரினையும் Last Name என்ற இடத்தில் தங்கள் தந்தை பெயரின் முதல் எழுத்தினையும் பதிவிடவும். நம் தாய் தமிழ் பூமி எண்ணில் அடங்கா பல கலைகளை கொண்டது. மண்ணில் பல மகான்களை உருவாக்கியது. அக்கலைகளை பாதுகாக்கும் நோக்கோடு எங்கள்


Questions and Answers
 • 1. 
  பறை என்பதன் பொருள்
  • A. 

   சொல்

  • B. 

   இசை

  • C. 

   அடி

  • D. 

   தாளம்

  • E. 

   Option 5

 • 2. 
  ஒயிலாட்டம் ஆடுபவர்கள் கையில் வைத்திருப்பது
  • A. 

   குச்சி

  • B. 

   வண்ணத்துணி

  • C. 

   கட்டை

  • D. 

   சலங்கை

 • 3. 
  கழியல் ஆட்டம் ஆடும் ஒருவர் பயன்படுத்தும் குச்சி எண்ணிக்கை
  • A. 

   1

  • B. 

   3

  • C. 

   2

  • D. 

   4

 • 4. 
  கரகத்தின் மேல் உள்ள அலங்கரிக்கப்பட்ட பறவை
  • A. 

   குயில்

  • B. 

   குருவி

  • C. 

   மைனா

  • D. 

   கிளி

 • 5. 
  சிலம்பம் சுற்றுபவரின் கையில் உள்ள கம்பு உயரம்
  • A. 

   கழுத்து உயரம்

  • B. 

   இடுப்பு உயரம்

  • C. 

    நெற்றி உயரம்

  • D. 

   மார்பு உயரம்

 • 6. 
  கோவிலில் முளைப்பாரி வளர்த்து பெண்கள் ஆடும் ஆட்டம்
  • A. 

   கரகம்

  • B. 

   கும்மி

  • C. 

   பறை

  • D. 

   காவடி

 • 7. 
  இயல் இசை நாடக மனறம் அமைந்துள்ள இடம்
  • A. 

   சென்னை

  • B. 

   மதுரை

  • C. 

   தூத்துக்குடி

  • D. 

   திருச்சி

 • 8. 
  20 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கொடுக்கப்படு விருது
  • A. 

   கலை மாமணி

  • B. 

   கலை வளர்மணி

  • C. 

   கலை இளமணி

  • D. 

    நன்மணி

 • 9. 
  கரகாட்ட கலைஞர்கள் அதிகம் உள்ள ஊர்
  • A. 

   சென்னை

  • B. 

   செஞ்சி

  • C. 

   செங்கல்பட்டு

  • D. 

   தஞ்சாவூர்

 • 10. 
  ஸ்வரங்கள் எத்தனை வகைப்படும் ?
  • A. 

   8

  • B. 

   9

  • C. 

   10

  • D. 

   7

 • 11. 
  கலை எதனை அதிகம் வளர்க்கும்
  • A. 

   பண்பாடு

  • B. 

    நம்பிக்கை

  • C. 

   கலாச்சாரம்

  • D. 

   பொழுதுபோக்கு

 • 12. 
  இயல் இசை நாடகம் என்னும் மூன்றையும் ஒருங்கிணைக்கும் கலை
  • A. 

   கும்மி

  • B. 

   பாடல்

  • C. 

   கரகம்

  • D. 

   தெருக்கூத்து

 • 13. 
  தமிழ் கடவுள் பெயரில் ஆடப்படும் ஆட்டம்
  • A. 

   பரதம்

  • B. 

   கும்மி

  • C. 

   காவடி

  • D. 

   சிலம்பம்

 • 14. 
  கிராமிய கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய விருது
  • A. 

   கலை வளர்மணி

  • B. 

   கலை மாமணி

  • C. 

   ஆஸ்கார் 

  • D. 

   பாரத் ரத்னா

 • 15. 
  காணிக்கார் என்ற பழங்குடியினர் ஆடும் ஆட்டம்
  • A. 

   தெம்மாங்கு

  • B. 

   கும்மி

  • C. 

   தும்பி

  • D. 

   காவடி

 • 16. 
  விளக்கு ஒளி ஊடுருவி வெளிச்சத்தில் நடத்தப்படும் கலை
  • A. 

   பொம்மலாட்டம்

  • B. 

   பொய்க்கால் குதிரை

  • C. 

   தோல்பாவை கூத்து

  • D. 

    நாடகம்

 • 17. 
  வேட்டை தொடர்பான ஒரு வகை நடனம்
  • A. 

   சிம்ம நடனம்

  • B. 

   சிண்டு நடனம்

  • C. 

   கழியல் நடனம்

  • D. 

   சிலம்பு நடனம்

 • 18. 
  கோவில்களின் வரலாற்றை எடுத்து கூறும் கலை
  • A. 

   கோர்வை

  • B. 

   குறவன் குறத்தி ஆட்டம்

  • C. 

   பறையாட்டம்

  • D. 

   வில்லுப்பாட்டு

 • 19. 
  கரகாட்டம் இடையே நடத்தப்படும் கலை
  • A. 

   கல்யாண காமிக்

  • B. 

    நையாண்டி

  • C. 

   வித்தைகள்

  • D. 

    நகைச்சுவை தினுக்கு

 • 20. 
  ஆயர் கலைகள் எத்தனை வகைப்படும் ?
  • A. 

   38

  • B. 

   108

  • C. 

   61

  • D. 

   64

 • 21. 
  கோவிலில் கடவுளின் எதிரே நடத்தப்படும் ஆட்டம்
  • A. 

   கணியான் ஆட்டம்

  • B. 

   பாவை ஆட்டம்

  • C. 

   சிலம்பம்

  • D. 

   பொய்க்கால் குதிரை ஆட்டம்

 • 22. 
  விஷ்ணு பக்தியை எடுத்து கூறும் நாடக கலை
  • A. 

   சூலி ஆட்டம் 

  • B. 

   பாவை நடனம்

  • C. 

   இரணிய நாடகம்

  • D. 

   தென்திசை நாடகம்

 • 23. 
  கட்டைக்குழல் மேளை புகழ் பெற்ற ஊர்
  • A. 

   கோவை

  • B. 

   தூத்துக்குடி

  • C. 

   பாண்டிச்சேரி

  • D. 

   ஊட்டி

 • 24. 
  தமிழர் போர்க்கலையை எடுத்து சொல்லும் ஆட்டம்
  • A. 

   சிலம்பாட்டம்

  • B. 

   பெரிய  கம்பாட்டம்

  • C. 

   கழியல் ஆட்டம்

  • D. 

   கரகாட்டம்

 • 25. 
  தற்காப்பு கலைகளின் தொகுப்பு இவ்வாறு அழைக்கப்படும்
  • A. 

   கும்மி

  • B. 

   மயிலாட்டம்

  • C. 

   ஒயிலாட்டம்

  • D. 

   களரி

Back to Top Back to top