Lean Manufacturing Quiz Program

15 Questions | Total Attempts: 1107

SettingsSettingsSettings
Lean Manufacturing Quiz Program - Quiz


Questions and Answers
  • 1. 
    லீன் என்பது தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம் உற்பத்தி செயல்முறையில் உள்ள _____________ அகற்றுவதற்கான முறை ஆகும்?
    • A. 

      கழிவுகளை.

    • B. 

      செலவு.

    • C. 

      செயல்திறன்.

  • 2. 
    லீன் அணுகுமுறையில் லாபம் என்பது உற்பத்தி விலையிலிருந்து __________கழித்தல் ஆகும்?
    • A. 

      செலவை

    • B. 

      லாபம்

    • C. 

      உற்பத்தி விலை

  • 3. 
    லீன் எல்லாவற்றையும் ________________பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்ய வலியுறுத்துகிறது?
    • A. 

      குறைவாகப்

    • B. 

      சமமாக

    • C. 

      அதிகமாக

  • 4. 
    இந்த படம் லின் இல் உள்ள எந்த வேஸ்டை குறிப்பிடுகிறது?
    • A. 

      தேவைக்கும் மீறிய செயல்முறை

    • B. 

      தேவைக்கும் மீறிய உற்பத்தி

    • C. 

      இன்வென்டரி.

  • 5. 
    இந்த படம் லின் இல் உள்ள எந்த வேஸ்டை குறிப்பிடுகிறது?
    • A. 

      போக்குவரத்து

    • B. 

      அசைவு

    • C. 

      இன்வென்டரி

  • 6. 
    ________ என்பது ஒரு பொருளை சரிசெய்ய தேவையான அனைத்து செயலையும் குறிக்கிறது?
    • A. 

      தேவைக்கும் மீறிய செயல்முறை

    • B. 

      குறைபாடுகள்.

    • C. 

      மறு வேலை

  • 7. 
    திட்டமிடப்படாத பிரேக் டவுன் என்பது எந்த வேஸ்டை குறிக்கிறது?
    • A. 

      குறைபாடுகள்.

    • B. 

      போக்குவரத்து

    • C. 

      காத்திருத்தல்

  • 8. 
    இந்த படம் எந்த வேஸ்ட் காட்டுகிறது?
    • A. 

      போக்குவரத்து

    • B. 

      அசைவு

    • C. 

      இன்வென்டரி

  • 9. 
    இந்த படம் எந்த வேஸ்ட் காட்டுகிறது?
    • A. 

      போக்குவரத்து

    • B. 

      இன்வென்டரி

    • C. 

      அசைவு

  • 10. 
    இவற்றில் எவை லின் டூல்ஸ் இல்லை?
    • A. 

      5 எஸ்

    • B. 

      குவாலிட்டி சர்க்கிள்

    • C. 

      காண்பான்

  • 11. 
    இந்த படம் எந்த வேஸ்ட் காட்டுகிறது?
    • A. 

      மக்களின் திறமை

    • B. 

      மெட்டீரியல் மூவ்மெண்ட்

    • C. 

      போக்குவரத்து

  • 12. 
    மோசமான தரத்திற்கான செலவு இவற்றுள் எவை? (COPQ).
    • A. 

      பொருட்களை ஆய்வு செய்தல்

    • B. 

      தாமதமாக வழங்கல்

    • C. 

      இரண்டும்

  • 13. 
    லீன் எந்த எந்த இடத்தில் எல்லாம் பயன்படுத்தலாம்?
    • A. 

      தொழிற்சாலை.

    • B. 

      பொருட்கள் விநியோக மையம்

    • C. 

      விமான சேவை

    • D. 

      எல்லா இடங்களிலும்

  • 14. 
    . நம் தொழிற்சாலையில் காண்பான் சிஸ்டம் பயன்படுத்துகிறோம்?
    • A. 

      ஆம்.

    • B. 

      இல்லை

  • 15. 
    லீன் காட்சி நிர்வாகத்தை மேம்படுத்துகிறதா?
    • A. 

      ஆம்

    • B. 

      இல்லை

Back to Top Back to top