குறில் நெடில்

21 | Total Attempts: 43

SettingsSettingsSettings
Please wait...
குறில் நெடில்

சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து, அதற்கான பெட்டிக்குள் 'கிளிக்' செய்யவும்.


Questions and Answers
 • 1. 
  வெள்ளம் வராமல் தடுப்பதற்கு, இதைக் கடலில் எழுப்புவார்கள்
  • A. 

   அணை

  • B. 

   ஆணை

 • 2. 
  அரசன் இடும் கட்டளை
  • A. 

   அணை

  • B. 

   ஆணை

 • 3. 
  சிறுமி தயக்கத்துடன் வீட்டிற்குள் ________________ எடுத்து வைத்தாள்.
  • A. 

   அடி

  • B. 

   ஆடி

 • 4. 
  இதைப் பயன்படுத்தி கத்தியைத் தீட்டலாம்.
  • A. 

   அரம்

  • B. 

   ஆரம்

 • 5. 
  மணமகன் மணமகளின் கழுத்தில் _______________ அணிவித்தான்.
  • A. 

   அரம்

  • B. 

   ஆரம்

 • 6. 
  உன் நெற்றியில் பொட்டு ___________________.
  • A. 

   இடு

  • B. 

   ஈடு

 • 7. 
  மாணவர்கள் கட்டுரை எழுதுவதில் __________பட்டார்கள்.
  • A. 

   இடு

  • B. 

   ஈடு

 • 8. 
  குவளையில் உள்ள சில்லறையை ____________________.
  • A. 

   எடு

  • B. 

   ஏடு

 • 9. 
   புத்தகத்திற்கான இன்னொரு சொல்.
  • A. 

   எடு

  • B. 

   ஏடு

 • 10. 
  பழைய பொருட்களைத் தீயில் போட்டு *கொளுத்து*.
  • A. 

   எரி

  • B. 

   ஏரி

 • 11. 
  சிலர் _______________க்குச் சென்று மீன் பிடிப்பார்கள்.
  • A. 

   எரி

  • B. 

   ஏரி

 • 12. 
  பாலன் பந்தை மாதவனிடம் *வீசினான்*.
  • A. 

   எறி

  • B. 

   ஏறி

 • 13. 
  குரங்கு மரத்தில் _________________ கனியைப் பறித்தது.
  • A. 

   எறி

  • B. 

   ஏறி

 • 14. 
   பட்டம் செய்வதற்கு, ரவி குச்சியை __________த்தான்.
  • A. 

   ஒடி

  • B. 

   ஓடி

 • 15. 
  தாமதமாக எழுந்த லீலா பள்ளிக்குத் தலைத்தெறிக்க ____________னாள்.
  • A. 

   ஒடி

  • B. 

   ஓடி

 • 16. 
  அப்பா செடிகளில் உள்ள ________________களைப் பிடுங்கினார்.
  • A. 

   களை

  • B. 

   காளை

 • 17. 
  'மஞ்சு விரட்டு' போட்டில் ________________களைப் பயன்படுத்துவார்கள்.
  • A. 

   களை

  • B. 

   காளை

 • 18. 
  சிலை செதுக்குவது ஒரு ______________________ ஆகும்.
  • A. 

   கலை

  • B. 

   காலை

 • 19. 
  பகலைக் குறிக்கும் இன்னொரு சொல்.
  • A. 

   கலை

  • B. 

   காலை

 • 20. 
  மருத்துவர் அடிப்பட்ட காலுக்கு ____________________ போட்டார்.
  • A. 

   கட்டு

  • B. 

   காட்டு

 • 21. 
  Type question here